SBI பேங்க் வாடிக்கையாளரா நீங்க..! அப்போ இந்த அறிவிப்பு உங்களுக்கு தான்..!

Advertisement

SBI Credit Card New Rules 

நாம் அனைவருக்கும் இந்தியன் பேங்க், எஸ்பிஐ பேங்க், Hdfc பேங்க் மற்றும் ICICI பேங்க் என நிறைய பேங்க்குகள் தெரிந்து இருக்கும். அதுமட்டும் இல்லாமல் இத்தகைய பேங்கில் ஏதோ ஒரு பேங்கில் தான் நாம் அனைவருக்கும் கணக்கு வைத்து பரிவர்த்தனை செய்து கொண்டிருக்கின்றோம். ஆனால் சிலர் கணக்கு வைத்து இருந்ததோடு மட்டும் இல்லாமல் கிரெடிட் கார்டுகளையும் வாங்கி பயன்படுத்தி வருவார்கள். இவ்வாறு நாம் பெரும் கிரெடிட் கார்டுக்கு என்று சில விதிமுறைகள் உள்ளது. இத்தகைய விதிமுறைகள் அனைத்தையும் கிரெடிட் கார்டு வைத்து இருக்கும் நபர் பின்பற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது. இதுநாள் வரையிலும் இவ்வாறு செயல்பட்டு கொண்டிருந்ததில் தற்போது SBI வங்கி கிரெடிட் கார்டு வைத்து இருப்போருக்கும் ஒரு புதிய அறிவிப்பினை அறிவித்துள்ளது. அது என்ன அறிவிப்பு என்றும், எதனால் இந்த அறிவிப்பு என்றும் தெரிந்துக்கொள்ள வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👉https://bit.ly/3Bfc0Gl

எஸ்பிஐ கிரெடிட் கார்டு விதிகள் மாற்றம்:

கிரெடிட் கார்டு என்பது பொதுவான ஒன்றாக இருந்தாலும் கூட இதில் நிறைய வகைகள் இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் ஒருவரின் தகுதி ஏற்றவாறு தான் கிரெடிட் கார்டும் அதற்கான தொகையும் வழங்கப்படும்.

அந்த வகையில் SBI பேங்க் ஆனது தற்போது பயன்படுத்தி கொண்டிருக்கும் கிரெடிட் கார்டுகளில் சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.

Latest News👉👉 இனி ATM -ல் இப்படி கூட பணம் எடுக்கலாமா.. இது இன்னும் சூப்பரா இருக்கே.. 

வெகுமதி புள்ளி கிடையாது:

Simply Click SBI மற்றும் Simply Click Advantage Credit Card ஆகிய இரண்டு கிரெடிட் கார்டினையும் பயன்படுத்தி ஆன்லைனில் வாடகை செலுத்துவதன் மூலம் இதுநாள் வரையிலும் வழங்கப்பட்ட ரிவார்ட் பாயிண்ட் ஆனது 1x ஆக குறைந்துள்ளது.

கேஷ் பேக் கிடையாது:

நீங்கள் கேஷ் பேக் கார்டினை பயன்படுத்தி இதுநாள் வரையிலும் பயன்பெற்று வந்த எந்த விதமான ஆன்லைன் கேஷ் பேக்குகள் இனி வழங்கப்பட மாட்டாது.

கூப்பன் கிடையாது:

SBI கிரெடிட் கார்டு வாடிக்கையாளர் Eazy Diner Prime, Lenskart Gold என்ற நன்மையினை AURUM கிரெடிட் கார்டு மூலம் பெற முடியாது. மேலும் 5000 ரூபாய் பரிசினை RBL Lux-ல் இருந்து இந்த கிரெடிட் கார்டு மூலம் பெற முடியாது.

மேலே சொல்லப்பட்டுள்ள விதிமுறைகள் தடை செய்யப்பட்டாலும் கூட Book My Show App மற்றும் Apollo 24/7 Hopital தேவைக்காக AURUM கிரெடிட் கார்டினை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் 10x ரிவார்ட் பாயிண்ட்டினை பெறலாம்.

அதேபோல் கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் வழக்கம் போல் SBI கிரெடிட் கார்டு மூலம் வீட்டு வாடகையினை செலுத்தினால் 199+ வரி செலுத்த வேண்டும்.

இத்தகைய தகவல்கள் அனைத்தும் அதிகாரபூர்வமாக வாடிக்கையாளரின் தொலைபேசி எண்ணிற்கு மெசேஜ் வழியாக தெரிவிக்கப்படும் என்று இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

Latest News👉👉 Google Pay யூஸ் பண்றீங்களா.. அப்போ இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா.. 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement