சிந்தனை துளிகள் | Sinthanai Thuligal in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் நற்சிந்தனை துளிகள் பற்றி பார்க்கலாம். நம்முடைய வாழ்வில் எப்போதும் எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து நேர்மறை எண்ணங்களுடன் வாழ வேண்டும். எந்த ஒரு செயலையும் நல்ல சிந்தனையுடன் செய்ய வேண்டும். அப்பொழுது தான் நாம் செய்யும் செயலில் வெற்றியடைய முடியும். இப்பொழுது நாம் இந்த தொகுப்பில் நல்ல சிந்தனைகளை வளர்க்கும் பொன்மொழிகளை பார்க்கலாம் வாங்க.
சிந்தனை துளிகள் – நற்சிந்தனை துளிகள்:
திட்டம் இல்லாமல்
தொடங்கப்படும் நாள்..!
மன நிறைவோடு முடிவதில்லை.
Sinthanai Thuligal in Tamil:
கடமையை செய்யாமல்
நேரத்தை வீணடிப்பது..!
உங்களுக்கு நீங்களே
செய்யும் மாபெரும் துரோகம்
நற்சிந்தனை துளிகள்:
எந்த இக்கட்டான
சூழ்நிலையிலும் நீங்கள் சாதிக்க
பிறந்தவர் என்பதை நினைவில்
வையுங்கள்
சிந்தனை துளிகள் – Sinthanai Thuligal in Tamil:
நல்லதே நடக்கும் என்று
சொல்லாமல் நல்லதே நடக்கிறது
என்று சொல்லுங்கள்..!
சிந்தனை துளிகள்:
நீங்கள் எந்த அளவிற்கு
தன்னம்பிக்கையுடன்
இருக்கிறீர்களோ அந்த அளவிற்கு
வாழ்க்கையில் உயரலாம்..!
சிறந்த தமிழ் Motivational Quotes Collection..! Good Inspirational Quotes in tamil |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |