புத்தகம் பற்றிய பொன்மொழிகள் | Books Kavithai in Tamil

Proverbs in Tamil

புத்தகம் பற்றிய கவிதை | Book of Proverbs Quotes in Tamil

வணக்கம் நண்பர்களே இன்று நாம் புத்தக பொன்மொழிகளை பற்றி பார்க்க போகிறோம். இன்று பல பேர்களில் நல்ல நண்பனாக இருப்பது புத்தகம். புத்தகம் படிப்பது நல்லது என்பது யாருக்கு தெரியும் என்றால். தினம் புத்தகம் படிக்கும் நபர்களிடம் கேட்டு பாருங்கள். புத்தகம் படிப்பது சிலருக்கு நல்ல மன நிம்மதியை தரும். மன தெளிவையும் தரும். நிறை விசயங்களை கற்றுக்கொள்வார்கள். அப்படி எண்ணற்ற புத்தகங்களை படித்தவர்கள் எழுதிய பொன்மொழிகளை இந்த பதிவில் காண்போம்.

புத்தகம் பழமொழிகள்:

தொட்டு பார்த்தால் அது வெறும் காகிதம்..!
தொடர்ந்து படித்தால்
அது வெற்றியின் ஆயுதம்..!

Books Kavithai in Tamil

அன்னை தெரசா கவிதைகள்

Books Kavithai in Tamil:

புரட்சி பாதையில்
கைத்துப்பாக்கியைவிட..!
பெரிய ஆயுதம்
புத்தகம் மட்டுமே..!

Books Kavithai in Tamil

புத்தகம் வாசித்தல் பற்றிய கவிதைகள்:

தலை குனிந்து என்னை
பார்..! தலை நிமிர்ந்து
உன்னை நடக்க வைக்கிறேன்..!

Book of Proverbs Quotes in Tamil

 

Proverbs in Tamil: புத்தகம் பற்றிய கவிதை

ஒரு நல்ல புத்தகம் திறந்து கொண்டால்
நரகத்தின் வாசல் மூடப்படும்..!

Proverbs in Tamil

 

காமராஜர் பொன்மொழிகள்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil