அன்னை தெரசா கவிதைகள் | Mother Teresa Quotes in Tamil

Mother Teresa Quotes in Tamil

அன்னை தெரசா பற்றிய கவிதை | Mother Teresa Kavithai in Tamil

Mother Teresa Kavithai in Tamil..! இந்தியா உள்ளிட்ட பல நாட்டு பல்கலைக்கழகங்களின் கெளரவ டாக்டர் பட்டம் பெற்றவர் அன்னை தெரசா. இவர் அன்பு காட்டுவதில் இவரை போல் யாரும் இருக்கமாட்டார்கள். இவருக்கு வழங்கப்பட்ட விருதுகளோ எண்ணிக்கைகள் அதிகம். இவருக்கு 1962-ல் உயரிய விருதான பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது. இவருக்கு விருதுகள் மட்டும் வழங்கவில்லை, இவருக்கு அன்பான பெயர்களும் அதிகம். உலகம் முழுவதும் இவருக்கு சிறந்த சேவகர் என பட்டம் வழங்கப்பட்டது. அன்னை என்றால் நமக்கு ஞாபகம் வருவது அன்னை தெரசா தான். அன்னை தெரசா கவிதைகளை பற்றிய Images-ஐ டவுன்லோடு செய்ய இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Mother Teresa Quotes in Tamil:

வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீங்களாக இருங்கள்.

Mother Teresa Kavithai in Tamil

காமராஜர் பொன்மொழிகள்

அன்னை தெரசா பற்றிய கவிதை:

இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம்..!

Mother Teresa Kavithai in Tamil

அன்னை தெரசா கவிதை:

தண்டனை கொடுப்பதற்கு தாமதம் செய் ஆனால் மன்னிப்பு கொடுப்பதற்கு  யோசனை கூட செய்யாதே..! 

Mother Teresa Quotes in Tamil

அன்னை தெரசா பற்றிய கவிதை:

நீங்கள் வாங்கிய விருதுகளை விட உங்கள் பெயரில் எங்களுக்கு கொடுக்கும் விருதுகள் அதிகம்..!

Mother Teresa Kavithai in Tamil

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil