மகளிர் தினம் கவிதை | Magalir Thinam Kavithaigal

மகளிர் தினம் கவிதை

 

Magalir Thinam Kavithaigal

அனைத்து பெண்களுக்கு மகளிர் தினம் வாழ்த்துக்கள். நாளை மார்ச் 8 உலகம் முழுவதும் பெண்மையை போற்றி கொண்டாடும் நாள். இந்த நாளில் உங்கள் அன்னை, மனைவி, சகோதரி, தோழிக்கு தங்களது மகளிர் தினம் வாழ்த்துக்களை கவிதைகள் மூலம் தெரிவிக்க இந்த பதிவில் சில கவிதைகளை பதிவு செய்துள்ளோம் அவற்றில் தங்களுக்கு பிடித்த கவிதைகளை டவுன்லோடு செய்து தங்களது வாழ்த்துக்களை தெரிவியுங்கள் நன்றி வணக்கம்.

மகளிர் தினம் கவிதை:

Magalir Thinam Kavithaigal

எல்லா நாளும் ஒரு சவால்,
எல்லா நாளும் ஒரு வாய்ப்பு.
நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும்
வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.
உங்களுக்கு என் இனிய
மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

Magalir Thinam Kavithaigal:

Magalir Thinam Kavithai

இன்பத்தை கருவாக்கினாள்
பெண்
உலகத்தில் மனிதரை உருவாக்கினாள்
பெண்
விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும்
விலையற்ற செல்வம்
பெண்
மகளிர் தின வாழ்த்துகள்

Women’s Day Quotes in Tamil:

அன்பால் அரவணைக்கும் அன்னை அவள்
சகோதரனுக்கு தவிக்கும் சகோதரி அவள்
மனதால் மயக்கும் மனைவி அவள்
கண்களால் கவரும் காதலி அவள்
குசும்பு செய்யும் குட்டி மகள் அவள்
மகளிர் தின வாழ்த்துக்கள்

Magalir Thinam Kavithai:

Magalir Thinam Kavithai in tamil

 

பெண்ணே
உன்னை மதிப்பவர்களுக்கு
மலராய் இரு
உன்னை மிதிப்பவர்களுக்கு
முள்ளாய் இரு
பெண்கள் அனைவருக்கும்
மகளிர் தின வாழ்த்துக்கள்

மகளிர் தினம் கவிதை:

இந்த அற்புதமான பெண்கள் தினத்தில்
என் அன்பான வாழ்த்துக்களை
உங்களுக்கு அனுப்புகிறேன்.
உங்கள் வாழ்க்கையில்
எல்லா வளமும்,
வெற்றியும் பெற்று
நல்வாழ்வு பெற வாழ்த்துக்கள்.

மகளிர் தினம் பேச்சு போட்டி கட்டுரை
மகளிர் தின கட்டுரை
சர்வதேச மகளிர் தினம் வாழ்த்துக்கள்..!

 

மகளிர் தினம் வாழ்த்துக்கள் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்..! Women’s day wallpaper with quotes..!

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com