வாக்களிப்பு கவிதை | Vote Quotes in Tamil

Vote Quotes in Tamil Images

வாக்களிப்பு வாசகம் | Vakkurimai Kavithai in Tamil

பொதுநலம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் இன்று இந்த பதிவில் வாக்குரிமை கவிதைகள் பற்றி பார்க்க போகிறோம். பொதுவாக கவிதை என்றால் எல்லாருக்கும் பிடிக்கும். வாக்குரிமை என்பது தனி மனிதனின் அடையாளம் ஆகும். அனைவரும் இந்த வருடம் வாக்களித்து இருப்பீர்கள். வாக்களிக்காமல் உள்ளவர்ளுக்காக இது போன்ற கவிதைகளை வெளியிட்டு விழிப்புணர்வு பதிவுகளை வெளியிடுகிறோம். இந்த கவிதைகளை படித்து வாக்குரிமை நம்முடைய கடைமை என்பதை உணர்ந்து செயல்படுவோம். இப்போது இந்த பதிவை தெளிவாக படித்தறிவோம்.

இந்திய குடியரசு தினம் கவிதை

வாக்களிப்பு கவிதைகள்:

நாளடைவில் பின் செல்லும் உரிமை
காற்றளவில் காலத்தை மாற்றலாம்..!
தடுக்காமல் உரிமையை நிறுத்து
மறுக்காமல் காலத்தை மாற்று..!

 

Vote Quotes in Tamil

Vakkurimai Kavithai in Tamil:

தெளிவாக தனியாக யோசிங்கள்
உன் ஒட்டு உன் உரிமை
உலகையும் மாற்றும்  உன் ஒட்டு

 

Vakkurimai Kavithai in Tamil

ஓட்டுரிமை வாசகம்:

நாட்டின் மேல் உள்ள உரிமை ஒன்று
விலைக்கொடுத்து அதையும் விற்றுவிடவேண்டாம்
மறவாமல் வாக்களியுங்கள்.

 

Vakkurimai Kavithai in Tamil

Vote Quotes in Tamil:

காசு வாங்கி வாக்களிப்பவன்
ஏமாளி
எதிர்த்து கேள்வி கேட்க முடியாமல்
திண்டாடுபவன் கோமாளி

 

Vote Quotes in Tamil

 

விவசாயம் கவிதை

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil