Ash Wednesday Tamil Quotes Images

Advertisement

என்னை அழ வைக்க விழ வைக்க இவ்வுலகில் ஆயிரம் உறவுகள் இருந்தாலும் என்ன வாழ வைக்க இயேசு கிருஸ்து ஒருவர் போதும்..

Ash Wednesday Images in Tamil

கிருஸ்துவர்கள் கொண்டாடும் விழாவான Ash Wednesday Images பற்றி இப்பதிவில் பார்க்கலாம். திருநீற்றுப் புதன் (Ash Wednesday) என்பது சாம்பல் புதன் என்றும், விபூதிப் புதன் என்றும் அழைக்கப்படுவதுண்டு. இவ்விழா நாற்பது நாட்கள் நீடிக்கும். அவற்றில் முதல் நாள் Ash Wednesday ஆகும். திருநீற்றுப் புதனிலிருந்து 46ஆம் நாளாக உயிர்த்தெழுதல் விழா கொண்டாடப்படும்.

திருநீற்றுப் புதனைக் கத்தோலிக்கர், லூத்தரன் சபையினர், ஆங்கிலிக்க சபையினர், மெதடிஸ்டு சபையினர் போன்ற மைய நீரோட்ட சபையினர் அனைவரும் கடைப்பிடிக்கின்றனர். எனவே, Ash Wednesday Tamil Quotes பற்றி பார்க்கலாம் வாங்க.

Ash Wednesday Tamil Quotes:

சாம்பல் புதன் கிழமையில், நம் இதயத்தில் இருக்கும் அனைத்து அச்சங்களையும் கவலைகளையும் கடவுளிடம் திருப்புவோம். இந்த நாளில் உங்களுக்கு அன்பான வாழ்த்துக்கள்.

 ash wednesday quotes in tamil

Ash Wednesday Quotes Bible in Tamil:

அனைவருக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட சாம்பல் புதன் வாழ்த்துக்கள். இன்று நாம் செய்த கெட்ட செயல்களுக்காக வருந்த வேண்டிய நாள்.

 ash wednesday quotes bible in tamil

Ash Wednesday Quotes 2024:

நம் வாழ்க்கையை முழுமையாக வாழ்வோம், நமக்கு வரும் ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்வோம். உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான சாம்பல் புதன் வாழ்த்துக்கள்

 ash wednesday quotes 2024

Ash Wednesday Quotes in Tamil:

மனிதனே, நீ மண்ணாய் இருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் மறவாதே!

ash wednesday quotes in tamil

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL
Advertisement