Islamic Quotes in Tamil
இஸ்லாம் என்னும் சொல்லானது சலாம் என்பதை கூறிக்கிறது. மேலும் ஸ்-ல்-ம் என்னும் ஏழுத்துகள் அரபி மொழியில் இருந்து உருவானதாகும். இஸ்லாம் மதத்தை பின் பற்றும் மக்கள் உலகமுளுவதும் பரவி இருக்கின்றனர். இஸ்லாமியர் என்பது முஸ்லிம்களின் வரலாற்றை கூறிக்கின்றன. இஸ்லாமிய மக்களைப் பெருத்தவரையில் முகமது நபிகள் ஒரு முக்கிய பங்கு விதிக்கிறார். உலகம் முழுவதும் 1.907 பில்லியன் (190 கோடி மற்றும் எழுபது லட்சத்திற்கும் மேலான) மக்கள் இம்மதத்தைப் பின்பற்றுகிறார்கள். இது உலகின் மொத்த மக்கள் தொகையில் 24.9 சதவீதமாகும்.
இஸ்லாம் இயற்கையான மற்றும் முழுமையான வாழ்க்கைநெறி. அது மனிதன் தன்னைப் படைத்த இறைவனுடனும் அவனுடைய படைப்புகளுடனும் இருக்கவேண்டிய உறவைப் பற்றி விளக்குகிறது. மனிதனுக்கு உண்மையான மகிழ்ச்சியும் மனநிம்மதியும், இறைவன் வகுத்துக் கொடுத்துள்ள நற்செயல்களைச் செய்வதால் மட்டுமே கிடைக்கும்.
இஸ்லாத்தின் செய்தி எளிமையானது. ஓர் இறைவனை ஏற்றுக் கொண்டு அவனையே வழிபடவேண்டும். மேலும் முஹம்மத் (ஸல்) அவர்களை இறைவனின் இறுதி தூதராகவும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ‘இஸ்லாம்’ என்ற சொல்லுக்கு இறைவனுக்கு முற்றிலும் அடிபணிவது என்று பொருளாகும். அதை யார் பின்பற்றுகிறார்களோ அவர்கள் முஸ்லிம்களாவர். அவர்கள் எந்த இனத்தையும் இடத்தையும் சார்ந்தவர்களாகவும் இருக்கலாம். சரி இங்கு இஸ்லாம் பற்றிய கவிதைகள் சிலவற்றை பார்க்கலாம் வாங்க..
Islamic Quotes in Tamil:
கவலை வேண்டாம் நிச்சியமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறார்.
இஸ்லாமிய கவிதைகள்:
ஐந்து நேரமும் தொழுகை செய்யுங்கள் நோன்பு முடியும் வரை அல்ல.. இந்த உலகை விட்டு நம் உயிர் பிரியும் வரை.
இஸ்லாமிய கவிதை:
நாம் யாருக்கும் மேலல்ல, யாரும் நமக்கு மேலோர் அல்ல..
Islam Kavithai Tamil:
எந்த இடத்தில் நீ தூக்கி எறியப் பட்டயோ.. அதே இடத்தில் நிச்சயம் அல்லாஹ் உன்னை உயர்த்தி வைப்பார்.
Islamic Kavithai in Tamil Images:
இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை, மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கின்றான்.
Islamic Kavithai in Tamil:
கவலைகளுக்கும் பிரசசனைகளுக்கும் ஒரே மருந்து தொழுகை தான்.. வேறோன்றும் இல்லை..
இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
Quran Ponmoligal in Tamil
Islamic Quotes in Tamil:
மனிதனின் குற்றங்களில் பொரும்பாலானவை அவனது நாவிலிருந்துதான் பிறக்கின்றன..!
இது போன்ற பல தத்துவங்கள் சார்ந்த பதிவுகளை வாசிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் –> | QUOTES IN TAMIL |