Quran Ponmoligal in Tamil
ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு முறைகள் இருக்கும். அதாவது பகவத் கீதை, பைபுள், குர்ஆன் நூல்கள் இருக்கும். இதில் ஒவ்வொரு மதத்திற்கும் மனிதர்கள் இதுபோன்ற இருக்கவேண்டும் என்பதை இந்த நூல்கள் எடுத்துரைக்கும். அதன் படி தான் ஒவ்வொரு மதத்தின் மக்களும் நடந்து கொள்வார்கள். ஒவ்வொரு மதத்தில் நிறைய பொன்மொழிகளை சொல்லியிருப்பார்கள். ஆகவே குர்ஆன் பொன்மொழிகளை பற்றி இந்த பதிவின் வாயிலாக காண்போம் வாங்க..!
Quran Ponmoligal in Tamil:
எந்த இடத்தில்
நீ தூக்கி எறியப்பட்டாயோ
அதே இடத்தில்
நிச்சயம் அல்லாஹ்
உன்னை உயர்த்தி வைப்பார்
Quran Quotes in Tamil:
விரோதிகளை வெறுக்காதீர்கள்
ஒரு நாள் அவர்களும் உங்களுக்கு தோழராக கூடும்.
ஆகவே மனிதர்களை நேசிக்க கற்றுக்கொள்
இறைவனின் நேசம் தானாகவே கிடைக்கும்
சீரடி சாய்பாபாவின் பொன்மொழிகள்
Quran Ponmoligal in Tamil:
தவறுகளை திருத்திக் கொள்வதில்
தவறு இல்லை
அதனை பழக்கப்படுத்தி கொள்வது
தான் தவறு
Quran Ponmoligal in Tamil:
அல்லாஹ் நமக்கு ஒரு காரியத்தை
தாமதப்படுத்தினால்
நிச்சயமாக அதில் நமக்கு பல நன்மைகள்
நிறைந்திருக்கும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |