Electricity Meter Reader Salary | மீட்டர் ரீடரின் சம்பளம்
Electricity Meter Reader Salary: மின்சார வாரியத்தின் மீட்டர் ரீடிங் சம்பளம் பற்றிய சில விவரங்கள் இந்தப் பக்கத்தில், மாதம், நாள் மற்றும் ஆண்டு வாரியாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களில் நீங்களும் இருந்தால், முதலில் சம்பளத்தை கவனமாக மதிப்பாய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு வேளையிலும் நம்முடைய தகுதி பொறுத்து தான் சம்பளம் வழங்கப்படும். இந்த Meter Reader Salary பங்குக்கு ஏற்ப மாறுபடும். ஒவ்வொரு ஆட்சேர்ப்பு அறிவிப்பிலும் ஒவ்வொரு பாத்திரத்திற்கான ஊதியம் மாறும். அதிகாரம் அதன் அறிவிப்பை வெளியிட்ட பிறகு பக்கத்தின் கீழே உள்ள விளம்பரத்தை நீங்கள் கவனமாக படிக்க வேண்டும்.
பெரும்பாலும், பெரிய பெரிய நிறுவனங்களின் அறிக்கையிலே அவற்றின் சம்பளம் பற்றி கூறப்பட்டிருக்கும். அப்படி இல்லாதவேளையில் தான் மக்கள் வெளியில் மீட்டர் ரீடரின் சம்பளம் எவ்ளோ என்றெல்லாம் தேடுவார்கள்.
Meter Reader Salary | Meter Reader Salary Per Month
இந்த Electricity Meter Reader சம்பளமானது ஒவ்வொரு மாநிலம் மற்றும் நிறுவனங்களை பொறுத்து மாறுபடும். அவர்கள் அறிவிப்பில் என்ன சம்பளம் கொடுத்திருக்கிறார்களோ அதை தான், விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுத்தபின் வழங்குவார்கள்.
Electricity Meter Reader Salary Per Month:
இந்திவாயில் மீட்டர் ரீடருக்கு வழங்கப்படும் தோராயமான மாத சம்பளம் (per month) Rs.20,000 ஆகும். அதுமட்டுமின்றி அவர்களுக்கு கூடுதல் பண இழப்பீடு கிடைக்கும்.
Electricity Meter Reader Salary in Tamilnadu
அவர்கள்அரசாங்கத்தில் Meter Reader-ஆகா வேலைப்பார்த்தால் அவர்களின் மாத சம்பளம் (per month salary) Rs. 35,600 ஆகும்.
அதுவே தனியார் நிறுவனங்கள் என்று எடுத்துக்கொண்டால் அவற்றின் சம்பளம் மாறுபடும். சில நிறுவனங்கள் Fixed Salary வழங்குவார்கள் சிலர் commission-based Salary வழங்குவார்கள்.
Meter Reader Salary Per Month
தற்பொழுது Electricity Meter Reader பதவிக்கு வெளியான பதவிக்கு சம்பளம் Rs.6000 முதல் ஆரம்பிக்கின்றது.
Meter Reader-ன் வேலைகள்
- படிவங்களை பூர்த்தி செய்து தகவலைப் புதுப்பிக்க வேண்டும்.
- சரி செய்யப்பட வேண்டிய சேதம் அல்லது சிக்கல்களை ஆராய்ந்து, பின்னர் அவர்களுக்குத் தெரியப்படுத்தவும்.
- மீட்டர்களைச் சரிபார்த்து, தேவைக்கேற்ப பணம் வாங்கவேண்டும்.
- சரியான முறையில் கணக்கை குறித்து சொல்லவேண்டும்.
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 | Salary and Promotion Details in Tamil |