வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அரசு பள்ளி PT ஆசிரியருக்கான மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Updated On: October 4, 2023 12:03 PM
Follow Us:
government school pt teacher salary in tamil
---Advertisement---
Advertisement

PT Teacher Salary Per Month in Tamilnadu Government

பொதுவாக சிறு வயதில் நாம் அனைவருக்கும் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதிலும் முதல் முதலில் ஆசிரியர் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை மட்டும் தான் அதிகமாக இருக்கும். ஏனென்றால் அந்த பள்ளி பருவத்தில் நமக்கு ஆழமாக கல்வியை கற்று கொடுப்பது ஆசிரியர்களே. ஆகையால் அத்தகைய ஆசை தான் நமக்கு முதலில் தோன்றும். அந்த வகையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசிரியராக ஆக வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இவ்வாறு இருக்கையில் பெரும்பாலான நபர்களுக்கு PT டீச்சர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்காது. ஏனென்றால் அதனை பற்றிய விவரங்கள் அதிகமாக தெரியாமல் இருப்பது காரணமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக சம்பளம் எவ்வளவு என்று கூட தெரியாமல் உள்ளதே. எனவே இன்று அரசு பள்ளி PT டீச்சருக்கான மாதம் மற்றும் வருடாந்திர சம்பளம் எவ்வளவு என்பதை பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

அரசு பள்ளி PT ஆசிரியரின் மாத சம்பளம்:

அரசு பள்ளியில் பணிபுரியும் PT ஆசிரியருக்கான மாத சம்பளமாக 39,667 ரூபாய் தோராயமாக வழங்கப்படுகிறது. அந்த வகையில் சராசரி சம்பளமாக 35,636 ரூபாய் முதல் 36,866 ரூபாய் வரை அளிக்கப்படுகிறது.

மேலும் வருடாந்திர சம்பளமாக 4,76,000 ரூபாய் அளிக்கப்படுகிறது. இத்தகைய சம்பளமானது ஒருவரின் திறமை மற்றும் அனுபவத்தை பொறுத்து மாறுபடும்.

PT ஆசிரியரின் பணி:

மாணவர்கள் படிப்பில் ஆர்வமாக இருந்தாலும் அவர்களுக்கு வாரம் ஒரு முறை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நல்ல சுறு சுறுப்பை விளையாட்டின் மூலமாக அளிப்பவரே PT ஆசிரியர்.

மேலும் மாணவர்களிடம் என்ன விளையாட்டு ரீதியான திறமை உள்ளது என்பதையும் கண்டறிந்து அவர்களை மாவட்டம் மற்றும் மாநிலம் அளவில் பயிற்சி அளித்து வெற்றி அடையச்செய்வதும் இவரது பணியாகும்.

இத்தகைய விளையாட்டை பொறுத்தவரை அனைத்து விதமான விளையாட்டுகளும் அடங்கும்.

ஜொமேட்டோ டெலிவரி பாய் சம்பளம் எவ்வளவு தெரியுமா 

இந்தியன் வங்கி Manager -ன் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா

இந்தியன் பேங்க் Chief Manager சம்பளம் எவ்வளவு தெரியுமா

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now