Indian Bank Manager Salary Per Month
வணக்கம் நண்பர்களே..! பொதுவாக இன்றைய நிலையில் பலரும் படித்து முடித்து விட்டு வேலை தேடி கொண்டிருக்கிறார்கள். அதுபோல நம் அனைவருமே சிறுவயதில் டாக்டர் ஆகவேண்டும், கலெக்டர் ஆகவேண்டும் என்று கனவு கண்டிருப்போம். ஆனால் கல்லூரி வந்ததும் ஏதாவது ஒரு அரசு வேலை கிடைத்தால் போதும் என்று நினைப்போம். நாம் மட்டும் இல்லை நம் வீட்டில் இருப்பவர்களும் அரசு வேலை தான் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
அரசு வேலை கிடைத்தால் காலத்திற்கும் கவலை இல்லை, காலம் முழுவதும் அதிக வருமானம் கிடைக்கும் மற்றும் ஓய்வூதியமும் வழங்கப்படும் என்ற காரணத்திற்காக தான் அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதுபோல நாமும் அரசு துறை மற்றும் வங்கி போன்ற தனியார் துறைகளில் பணிபுரிபவர்களின் சம்பளத்தை பற்றி தெரிந்து கொண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று இந்தியன் வங்கி Manager -ன் மாத சம்பளம் எவ்வளவு என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
இந்தியன் வங்கி Manager சம்பளம் எவ்வளவு..?
அதுபோல இன்றைய நிலையில் பலரும் வங்கி வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள். சரி இந்தியன் வங்கி Manager -ன் மாத சம்பளம் எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி இங்கு காணலாம்.
இந்தியன் வங்கியில் மேனேஜராக பணிபுரிபவரின் மாத சம்பளம் தோராயமாக 75,651 – 77,610 வரை வழங்கப்படுகிறது. மேலும் அவரவர்களின் அனுபவத்தை பொறுத்து சம்பளம் மாறுபடும்.இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> வங்கியில் Cashier ஆக பணிபுரிபவரின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> SBI வங்கியில் Cashier க்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 | Salary and Promotion Details in Tamil |