இந்தியாவில் குடியரசு தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

Advertisement

India President Salary

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. நமது நாட்டின் குடியரசு தலைவருக்கு எவ்வளவு சம்பளம், அவருடைய பணிகள் என்ன, குடியரசு தலைவர் ஆவதற்கு என்ன தகுதி பெற்றிருக்க வேண்டும், குடியரசு தலைவர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பது குறித்த முழுமையான தகவல்களை இப்பொழுது நாம் படித்து தெரிந்துகொவோம் வாங்க.

எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

President and Vice President Election Act 1952-யின் படி ஒரு குடியரசு தலைவர் ஆவதற்கு 35 வயது அவருக்கு முடிந்திருக்க வேண்டும். லோக்சபா MP ஆவதற்கான தகுதி அவருக்கு இருந்திருக்க வேண்டும். எந்தவித அரசு பணியிலும் ஊழியராக பணிபுரிந்திருக்க கூடாது, மேலும் அவர் தேர்தலில் நிற்பதற்கு டெபாசிட் தொகை 15000 செலுத்த வேண்டும். இது தவிர அவரை ஆதரிப்பவர்கள் முன்மொழிவோர் 50 நபரும், வழிமொழிவோர் 50 நபரும் இருக்க வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தமிழ்நாட்டில் போலீஸ் Head Constable-ன் மாத சம்பளம் இவ்வளவா..?

குடியரசு தலைவருக்கான பணிகள் மற்றும் அதிகாரிகள்:

இவர்தான் இந்திய அரசின் தலைவர், இந்திய அரசின் முதல் குடிமகன்.

நாடாளுமற்றதில் ராஜசபா மற்றும் லோக்சபா இரண்டியும் கூட்டுவதற்கு குடியரசு தலைவருக்கு அதிகாரம் இருக்கிறது.

லோக் சபாவில் மக்கலவையோட பதவிக்காலம் முடிகிறது அல்லது ஏதோ ஒரு காரணத்தினால் மக்கலவையை கலைக்க வேண்டும் என்றால் நாடாளுமற்றதின் அந்த இரு அவைகளையும் கூட்டி அந்த மக்களவியை கலைக்கும் அந்த அதிகரிக்கும் குடியரசு தலைவருக்கு இருக்கிறது.

அதேபோல் ஒரு வருசத்தினுடைய ஆரம்பத்தில் நடக்கக்கூடிய நாடாளுமன்ற முதல் கூட்ட தொடரையும், ஒரு தேர்தலுக்கு பிறகு நாடாளுமன்றத்தில் தொடரும் முதல் கூட்ட தொடரையும் குடியரசு தலைவர் உரையாற்றுவார்.

ராஜஸபாவில் மாநிலங்கள் அவையில் 12 நபரை நியமன MP-காலாய் நியமனம் செய்யும் அதிகாரமும் இந்த குடியரசு தலைவருக்கு உள்ளது.

தேர்தலனையத்தின் ஆலோசனைப்படி அந்த என்பிக்களை பதிவு நீக்கம் செய்யும் அதிகரிக்கும் இந்த குடியரசு தலைவருக்கு உள்ளது.

சென்ட்ரல் கவர்மண்டில் ஒரு பார்லிமென்ட் கொண்டுவருகிறார்கள் என்றால் அதனை குடியரசு தலைவருக்கு அனுப்பி அதில் குடியரசு தலைவர் கையொப்பம் போட்டால் மட்டுமே அந்த மசோதா சட்டமாகவே மாறும்.

சில சட்டங்களை கொண்டுவருவதற்கு முன்பே அதனை குடியரசு தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் வாங்கிய பிறகு தான் பார்லிமெட்டின் அதில் அறிமுகம் செய்ய முடியும். இன்னும் நிறைய அதிகாரங்கள் குடியரசு தலைவருக்கு இருக்கிறது. சரி இப்பொழுது நாம் குடியரசு தலைவருக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் சலுகைகளை பற்றி பார்க்கலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தமிழ்நாடு காவல்துறை DIG-ன் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

குடியரசு தலைவருக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் சலுகைகளை:

இந்தியாவில் குடியரசு தலைவருக்கு வழங்கப்படும் சம்பளம் 5 லட்சம் ஆகும்.

இதுபோக டெல்லியில் ஜனாதிபதி மாளிகை என்று ஒன்று கொடுத்துவிடுவார்கள்.

ஹைதராபாத் சிம்லாவில் தனி கெஸ்ட் ஹவுஸ் தருவார்கள்.

மேலும் தனி விமானம், தனி ஹெலிகாப்டர் மற்றும் இவருடைய ஓய்வு காலத்தில் இவர் கடைசி வரை வாழ்வதற்கு தனி வீடு என்று இது போன்று நிறைய சலுகைகள் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil
Advertisement