Indian Navy SSC Officer Salary Details 2024

Advertisement

Indian Navy SSC Officer Salary 2024

Short Service Commission Navy Salary : Indian Navy SSC தேர்விற்கு விண்ணப்பித்தவார்கள் அப்பதவிக்கான அணைத்து விவரங்களையும் தெரிந்துகொள்வது அவசியம். அதாவது, Indian Navy SSC அதிகாரிக்கான பாடத்திட்டம் முதல் Indian Navy SSC Officer -க்கு வழங்கப்படும் சம்பளம் வரை தெரிந்துகொள்ள வேண்டும். எனவே, அந்த வகையில் நீங்கள் அறிந்துகொள்ளும் வகையில் Indian Navy SSC Officer Salary 2024 விவரங்களை பின்வருமாறு விவரித்துள்ளோம்.

Indian Navy SSC Officer Salary Per Month : Indian Navy SSC அதிகாரியின் சம்பளம்/மாத சம்பளம் எவ்வளவு இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள விரும்பும் நபர்கள் indian navy ssc officer salary per month – ஐ பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம்.

Indian Navy SSC Officer சம்பள அமைப்பு 2024:

Indian Navy SSC அதிகாரியின் சம்பளம் 56,100 ரூபாய் முதல் 1,77,500 ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. மாத சம்பளமாக 56,100 ரூபாயும் கூடுதலாக Allowances வழங்கபடுகிறது. Indian Navy SSC தேர்வில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள்  அடிப்படை ஊதியத்தைக் கொண்ட தரவரிசைக்கு ஒதுக்கப்படுவார்கள்.

👉 Indian Navy Recruitment 2024 மொத்தம் 254 காலியிடங்கள் முழு விவரங்கள் இதோ..!
Indian Navy SSC Officer Syllabus 2024

Allowances Details:

  • Allowance of house rent
  • City Compensatory Allowance
  • Medical Reimbursements
  • Furniture Allowance
  • Travel Allowance
  • Military Service Pay
  • Pension
  • Gratuity
  • Leave concessions
  • Travel Concessions
Allowance Granted to Rate Per Month
Flying Qualified Pilot/Observer ரூ. 25,000 
Submarine Qualified Submariner ரூ. 25,000 
Marcos Qualified as Marcos ரூ. 25,000 
Diving Qualified Ship diver ரூ. 900
Seagoing All naval officers serving onboard ships (Sailing only) ரூ. 10,500 
Technical Technical Officers ரூ. 3000 முதல் ரூ. 4500 
Instructional All officers posted as Instructor அறிவிக்கப்படவில்லை
Hard Area All officers posted as ‘Hard Area’ as declared by the Government அடிப்படை ஊதியத்தில் 20%
Uniform All officers அறிவிக்கப்படவில்லை
House Rent To officers who are not provided accommodation by the Government அடிப்படை ஊதியத்தில் 24%, 16%, 8%
Transport All officers 7200/3600 (+Dearness Allowance)

 

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil
Advertisement