மீசோ டெலிவரி பாய் மாதம் சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

Advertisement

Meesho Delivery Boy Salary in Tamil | மீசோ டெலிவரி பாய் சம்பளம்

பள்ளியில் படிக்கும் அதுவாக ஆக வேண்டும்,இதுவாக ஆக வேண்டும் என்ற கனவு இருக்கும், கொஞ்சம் வளர்ந்த பிறகு ஏதவாது நல்ல வேளைக்கு போகிடனும் என்று நினைப்பார்கள். இன்றைய கால கட்டத்தில் படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையை செய்கின்றனர். அப்படி வேலை தேடும் போது அதற்கான சம்பளத்தை தான் முதலில் கேட்போம். அதில் இன்றைய காலமானது ஆன்லைன் உலகமாக மாறிவிட்டது. நாம் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் அனைத்து பொருட்களையும் டெலிவரி செய்வதற்கு ஒரு ஆள் தேவைப்படுகிறார்கள். இப்படி டெலிவரி செய்பவர்களுக்கு எவ்வளவு சம்பளம் இருக்கும் என்று யோசித்திருப்பீர்கள். அதனால் இன்றைய பதிவில் மீசோவில் டெலிவரி செய்பவர்களுக்கு சம்பளம் எவ்வளவு என்று தெரிந்து கொள்வோம்.

மீசோ டெலிவரி பாய் தகுதி: 

பொதுவாக ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு தகுதி இருக்கும், அது போல மீசோவில் டெலிவரி வேலைக்கு 10th படித்திருந்தால் போதுமானது. மேலும் license வைத்திருக்க வேண்டும்.

மீசோ டெலிவரி சம்பளம்:

மீசோவில் பொருட்களை டெலிவரி செய்பவர்களுக்கு மாதம் சம்பளம் தோராயமாக 9,106 ரூபாய் முதல் ரூ.20,025 வரைக்கும் வழங்குவார்கள். மேலும் அனுபவத்தை பொறுத்து வருமானம் மாறுபடும்.

அதுவே வருடத்திற்கு என்று கணக்கிட்டால் தோராயமாக 2 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.

மீசோ டெலிவரி பணி: 

ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்களுக்கு சரியான நேரத்திற்கு அவர்களுக்கு டெலிவரி செய்ய வேண்டும்.

ஜொமேட்டோ டெலிவரி பாய் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இந்தியன் வங்கி Manager -ன் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா

இந்தியன் பேங்க் Chief Manager சம்பளம் எவ்வளவு தெரியுமா 

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil
Advertisement