TNMAWS Recruitment Salary 2024 | தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சம்பளம்
TN Municipality Recruitment Salary 2024: குடிநீர் வழங்கல் துறை மற்றும் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மூலம் புதிய பதவி அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக தமிழ்நாட்டில் வேலை தேடுபவர்களுக்கு இது ஒரு வாய்ப்பு. இந்த அறிவிப்பில் 1933 திறந்த நிலைகள் உள்ளன. இந்த TNMAWS பணியிடங்களில் உதவி பொறியாளர்கள், சிவில் இன்ஜினியர்கள், ஜூனியர் இன்ஜினியர்கள், தொழில்நுட்ப பொறியாளர்கள், வரைவாளர்கள், போர்மேன்கள், பணி ஆய்வாளர்கள் மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் அனைவரும் நிரப்பப்பட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து தகுதியான வேட்பாளர்கள் TN Municipality Recruitment Salary, அதாவது TNMAWS salary தேடிவருகின்றனர். உங்களுக்கும் TNMAWS Assistant Engineer salary பற்றி தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுவதுமாக பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
TNMAWS AE Recruitment Salary 2024
வேட்பாளர்களின் கல்வித்தகுதி மற்றும் பல தொகுதிகளின் அடிப்படைகளை பொறுத்து TN Municipality Salary 2024 நிர்ணியப்படுகின்றது. குடிநீர் வழங்கல் துறை மற்றும் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் வேலைவாய்ப்பு சம்பளத்தை பற்றி முழுவதுமாக இங்கே கொடுத்துள்ளோம்.
தேர்ந்தெடுக்கபட்ட வேட்பாளர்களின் திறன் பொறுத்து மேலும் சம்பளம் உயர்த்தப்படலாம், இவை அனைத்தும் அவர்களின் கையில் தான் உள்ளது.
TNMAWS Salary 2024 | தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் சம்பளம்
பதவியின் பெயர் | சம்பளம் |
உதவிப்பொறியாளர் | Rs. 37,700 – 1,38,500 |
நகரமைப்பு அலுவலர்/ உதவிப்பொறியாளர் | Rs.35,500- 1,31,500 |
இளநிலை பொறியாளர் | Rs.35,400- 1,30,400 |
தொழிநுட்ப பொறியாளர் | Rs.35,400- 1,30,400 |
வரைவாளர் | Rs.35,400- 1,30,400 |
பணி மேற்பவையாளர் | Rs.35,400- 1,30,400 |
நகரமைப்பு ஆய்வாளர்/ இளநிலை பொறியாளர் | Rs.35,400- 1,30,400 |
பணி ஆய்வாளர் | Rs.18,200- 67,100 |
துப்புரவு ஆய்வாளர் | Rs.35,400- 1,30,400 |
Check TNMAWS Assistant Engineer Salary 2024
நீங்கள் சமீபத்தில் வெளியான தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை புதிய வேலைவாய்ப்பிற்கான சம்பளத்தை அதிகாரபூர்வ இணையத்தளம் மூலம் அறிய கீழே உள்ள steps-களை பயன்படுத்திக்கொள்ளவும்.
- முதலில் TNMAWS official இணையத்தளம் செல்லவும்.
- பிறகு TNMAWS AE Recruitment Salary notice கிடைத்தால் அதை download செய்யவும்.
- அதன்பின் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் வேலைவாய்ப்பு சம்பளத்தை தேடவும்.
- இல்லையேல் கீழ் உள்ள நோட்டீஸ்-ஐ download செய்து கொள்ளவும்.
- மிக எளிதாக TNMAWS salary இந்த notice மூலம் உங்களால் தெரிந்துகொள்ள முடியும்.
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு பொது சேவை ஆணையம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!