வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Housing Loan-ல் நடக்கும் மோசடி பற்றி தெரியுமா உங்களுக்கு?

Updated On: February 1, 2024 4:41 PM
Follow Us:
Housing / Home loan is a scam
---Advertisement---
Advertisement

Housing / Home Loan Scam in Tamil 

அனைவருக்கும் வீடு கட்டுவது என்பது மிக பெரிய கனவாக இருக்கும், அதுவே அவர்களது வாழ்நாள் லட்சியமாக கூட இருக்கலாம். நிறைய பணம் வைத்திருப்பவர்கள் வீடுகட்டி வாடகைக்கோ அல்லது ஒத்திக்கோ விட்டு உட்கார்ந்து சம்பாதிப்பார்கள். இந்தக்காலகட்டத்தில் விற்கும் விலைவாசிக்கு சொந்தவீடு என்பது பல பேருக்கு கனவாகவே உள்ளது. ஒருவர் ஓரளவுக்கு சம்பாதிக்கிறார், அவர் வீடு கட்டவேண்டும் என்று நினைக்கிறார் என்றால் அவர் முதலில் இறங்குவது Housing Loan அதாவது வீட்டு கடனில் தான். இந்த Housing Loan பயன்படுத்தி நிறைய பேர் நல்லமுன்னேறியதும் உண்டு, ஒரு சிலரால் கட்ட முடியாமல் அந்த வீட்டை விற்க்கும் அளவிற்கும் போனதும் உண்டு.

ஒரு சொத்தை வாங்குவதற்கு நிதியளிக்க உதவும் ஒரு வகையான பாதுகாப்பான கடன் வீட்டுக் கடன் ஆகும், இந்த கடனிலும் நமக்கு தெரியாமல் மோசடிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9

வீட்டுக் கடன் மோசடிகள் 

பொதுவாக, வங்கிகள், கடன் சங்கங்கள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் வீட்டுக் கடனை வழங்குகின்றன. கடன் வழங்குபவரைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், வீட்டுக் கடன்கள் பலவிதமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை உள்ளடக்கியிருக்கும்.

இந்த Housing / Home Loan இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன அவை Fixed Loan மற்றும் Floating Loan ஆகும். பொதுவாக நாம் வாங்கும் வீட்டுக் கடனை இரண்டு வகைகளாக பிரிப்பர் நமக்கு எது சரியாக வருமோ அதை நாம் தேர்ந்தெடுத்து அதை கட்டலாம்.

Fixed Loan என்றால் என்ன?

நீங்கள் Fixed Loan தேர்தெடுத்திறீர்கள் என்றால் சற்று கீழே உள்ள சில தகவல்களை  பார்க்கவும்.

  • உங்களது Loan காலம் முடியும் வரை உங்களது வட்டியில் எந்த மாற்றமும் இருக்காது.
  • பணம் கட்டும் காலத்தை நீடிக்கமுடியாது.
  • ஆனால் மாதம் EMI அதிகமாகத்தான் இருக்கும்.

Floating Loan என்றால் என்ன?

நீங்கள் Floating Loan தேர்தெடுத்திறீர்கள் என்றால்

  • உங்களது மாத EMI கம்மி
  • பணம் கட்டும் காலத்தை நீடித்துக்கொள்ளலாம்.
  • இதில் நீங்க கட்ட வேண்டிய வட்டி ஏறிக்கொண்டே இருக்கும்.

இப்போதைக்கு bank-ல் 7.15% முதல் 9.55% வரை interest தரங்களாம், வரும் களங்களில் RBI தனது வட்டியை எத்தனை முறை வேணாலும் ஏத்துவதற்கு வாய்ப்புள்ளது. ஒருவேளை நீங்கள் Floating Loan முறை பயன்படுத்துனீர்கள் வட்டிக்கட்டியே உங்களது காலம் ஓடிவிடும்.

கடன் என்று வாங்கினாலே சிக்கல் தான், அப்படி எடுத்தாலும் அதற்கான சரியான முறையை பயன்படுத்துங்கள்.

Online Product-ல உள்ள Rating-லாம் உண்மையா என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது தெரியுமா

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 Link 

 

Advertisement

Archana

நான் அர்ச்சனா, இந்த pothunalam.com இணையதளத்தில் உங்களுக்கு தேவையான தகவல்கள் மற்றும் சுவாரசியமான விஷயங்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now