Online Product Rating Scam in Tamil
இன்றைய சூழலில் நமது உலகமானது மிக மிக வேகமாக இயங்கி கொண்டிருக்கின்றது. அதனால் அதற்கு ஏற்றதுபோல் நாமும் இயங்கி கொண்டிருக்கின்றோம். அதாவது நாம் நமது திறமைகளை அதிக அளவு வளர்த்து கொள்கின்றோம். அதேபோல் நம்மால் பலவகையான கண்டுபிடிப்புகள் மற்றும் வாழ்க்கைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. அப்படி நம்மால் உருவாக்கப்பட்ட ஒரு முறைதான் Online Shopping முறை. இந்த Online Shopping முறையை பயன்படுத்தி நாம் நமக்கு தேவையான வற்றை உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே வாங்கி பயன்படுத்தி கொள்கின்றோம்.
அப்படி நாம் Online Shopping முறை மூலம் வாங்கும் பொருட்களுக்கு அந்த பொருட்களை அளிக்கும் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களின் மதிப்புரை என்று சில நட்சத்திர Ratings-களை அளித்து இருப்பார்கள். அவை உண்மையா இல்லை தவறானவையா என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது என்பதை பற்றி விரிவாக இன்றைய பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9 |
How to Check Real Rating of a Online Product in Tamil:
நாம் அனைவருமே Online Online Shopping முறையை பயன்படுத்தி நாம் நமக்கு தேவையான பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றோம். அப்படி நாம் வாங்கும் பொருட்களை பற்றிய அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள வேண்டும்.
அதனால் பெரும்பாலான மக்கள் தங்கள் பணத்தை தயாரிப்பில் செலவழிக்கும் முன் ஒரு பொருளைப் பற்றி மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்று நினைக்கின்றார்கள். எனவே மக்கள் இணையதளத்தில் பல்வேறு மதிப்புரைகளைக் காண்கின்றார்கள்.
ஆனால் அப்படி பார்க்கப்படும் அனைத்து மதிப்புரைகளும் உண்மையானவை அல்லது போலியானவை என்பது பயனரால் அடையாளம் காணப்பட முடியவில்லை. அதனால் தான் நீங்கள் வாங்கவிற்கும் தயாரிப்பில் அளிக்கப்பட்டுள்ள மதிப்புரை உண்மையா இல்லை போலியானவையா என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதை பற்றி இங்கு காணலாம் வாங்க.
Gas Cylinder Pipe Line-க்கு கூட Expiry Date இருக்கா
இப்பொழுது நீங்கள் ஒரு Online தயாரிப்பின் உண்மை தன்மையை அறிந்து கொள்ள நினைக்கின்றிர்கள் என்றால் முதலில் அந்த தயாரிப்பின் லிங்கை கிளிக் செய்து Copy பண்ணி கொள்ளுங்கள்.
பின்னர் Google-ல் சென்று Fakespot.com என்பதை கிளிக் செய்து அதில் நாம் Copy பண்ணி வைத்துள்ள லிங்கை Paste பண்ணி Enter கொடுத்தால் அந்த Online தயாரிப்பின் உண்மையான மதிப்புரை மற்றும் நட்சத்திர Ratings ஆகியவை வந்துவிடும் அதனை பார்த்துவிட்டு நீங்கள் அந்த தயாரிப்பினை வாங்குவதா வேண்டமா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.
வருமான வரியை செலுத்த மறந்துவிட்டீர்கள் என்றால் இதை செய்யுங்க IT Raid-லிருந்து தப்பிக்கலாம்
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |