Condonation Request Meaning in Income Tax in Tamil
நமது இந்திய நாடானது நாளுக்கு நாள் பல துறைகளில் மிக பெரிய வளர்ச்சிகளை அடைந்து கொண்டே வருகின்றது. அதேபோல் நமக்கும் பலவகையான சலுகைகள் மற்றும் சேவைகளையும் வழங்கி கொண்டிருக்கின்றது. இவ்வற்றையெல்லாம் நமக்கு அரசு சரியான முறையில் வழங்க வேண்டும் என்றால் அதற்கான நிதி அரசிடம் சரியான அளவில் இருக்க வேண்டும். அப்படி அரசிடம் நிதி சரியான அளவில் இருப்பதற்கு உதவுவது தான் நாம் அனைவரும் செலுத்தும் வருமான வரி.
அப்படி நாம் செலுத்தும் வருமான வரியை வைத்து தான் நமது அரசே இயங்கி கொண்டிருக்கின்றது என்றே குறை வேண்டும். இப்படிப்பட்ட முக்கியமான வருமான வரியை நீங்கள் செலுத்தாமல் தவறவிட்டுவிட்டீர்கள் என்றால் வருமான வரி துறையினரால் கடுமையான அபராதம் மற்றும் ஆய்வுகளை எதிர்கொள்ள நேரிடும். இவற்றில் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும் என்றால் நீங்கள் இந்த Condonation Request-டை செய்து வைத்து கொள்ள வேண்டும். இது என்ன Request இதனை செய்தால் நமக்கு என்ன பலன் மற்றும் இதனை யாரெல்லாம் செய்யலாம் என்பதை எல்லாம் பற்றி விரிவாக இன்றைய பதிவில் விரிவாக காணலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
What is a Condonation Request in Income Tax in Tamil:
அதாவது ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உங்கள் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும். அதேபோல், உங்கள் ரிட்டர்ன் தாக்கல் செயல்முறையை முடிக்க ITR இன் மின் சரிபார்ப்புக்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடு உள்ளது .
இந்த காலக்கெடுவை நீங்கள் தவறவிட்டால், வருமான வரி அதிகாரிகளிடமிருந்து கடுமையான அபராதம் மற்றும் ஆய்வுகளை எதிர்கொள்ள நேரிடும். ஆனால் உங்களது தவறினை மன்னித்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் இருந்து உங்களுக்கு இன்னொரு வாய்ப்பு தருவதுதான் ஒரே வழி தான்.
வருமான வரி மின்-தாக்கல் போர்ட்டலில் செய்யப்படும் இந்த Condonation Request ஆகும்.
Condonation Request செய்வதற்கு உள்ள நிபந்தனைகள்:
இந்த மன்னிப்பு கோரிக்கை (Condonation Request) சேவையைப் பெறுவதற்கான முன்நிபந்தனைகள்:
- நீங்கள் செல்லுபடியாகும் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லைக் கொண்டு, இ-ஃபைலிங் போர்ட்டலின் பதிவு செய்த பயனராக இருக்க வேண்டும்
- பான் கார்டு உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட வேண்டும்
- உங்கள் வங்கி மற்றும் டீமேட் கணக்கு சரிபார்க்கப்பட்டு மின் சரிபார்ப்பை இயக்க வேண்டும்.
- மேலும் நீங்கள் வருமான வரியை செலுத்தாமல் தவறவிட்டதற்கான காரணம் சரியானதாக இருக்க வேண்டும். உதாரணமாக உங்களின் உடல்நிலை சரியில்லாமல் போகிவிட்டது அதன் காரணத்தால் நீங்கள் வருமான வரியை செலுத்த இயலாமல் போகிவிட்டது.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |