How to Check Gas Cylinder Pipe Line Expiry Date in Tamil
பொதுவாக நமது வேலையை மிகவும் எளிமையாக செய்ய உதவும் அனைத்து பொருட்களும் நமக்கு பாதுகாப்பானதா என்றால் இல்லை என்றே கூற வேண்டும். அதேபோல் தான் நமது சமையல் வேலையை எளிமையாக செய்ய உதவும் கேஸ் சிலிண்டரும் நமக்கு ஒரு நாள் ஆபத்தை விளைவிக்க கூடும். கேஸ் சிலிண்டரை சரியாக பராமரிக்கவில்லை என்றால் நமது உயிருக்கு கூட அது ஆபத்தை விளைவிக்க கூடும்.
அதிலும் குறிப்பாக அதில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் நாம் சரியாக பராமரிக்க வேண்டும். அதேபோல் தான் கேஸ் சிலிண்டரில் இணைக்கப்பட்டுள்ள Pipe Line-னையும் நாம் சரியாக அதனால் தான் இன்றைய பதிவில் கேஸ் சிலிண்டர் Pipe Line-னை எவ்வேறெல்லாம் பராமரித்தால் விபத்துக்களை தவிர்க்கலாம் என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9 |
கேஸ் சிலிண்டர் Pipe Line-னை பாதுகாப்பாக பராமரிப்பது எப்படி..?
பொதுவாக நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களையும் நாம் சரியாக பராமரித்து பயன்படுத்தினால் மட்டுமே அவற்றால் நமக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது. அதேபோல் தான் நாம் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டரை சரியாக பராமரிக்கவில்லை என்றால் நமது உயிருக்கு கூட அது ஆபத்தை விளைவிக்க கூடும்.
அதனால் நாம் சரியாக பராமரித்து பயன்படுத்த வேண்டும். அதேபோல் அதில் இணைக்கப்பட்டுள்ள அல்லது பயன்படுத்தப்பட்டுள்ள சிலிண்டர், பர்னர் மற்றும் பைப் போன்றவற்றையும் சரியான முறையில் கையாண்டு பாதுக்காப்பாக பயன்படுத்த வேண்டும்.
அதனால் தான் கேஸ் சிலிண்டரில் இணைக்கப்பட்டுள்ள Pipe Line-னை எவ்வாறு பாதுக்காப்பாக பயன்படுத்துவது என்பதை பற்றி விரிவாக காணலாம் வாங்க..
கேஸ் சிலிண்டர்கள் ஏன் வெடிக்குது தெரியுமா உங்களுக்கு
How to Check LPG Cylinder Pipe Line Expiry Date in Tamil:
நாம் பயன்படுத்து அனைத்து பொருட்களுக்கும் ஒரு Expiry Date இருக்கும். அதேபோல் தான் நாம் பயன்படுத்து கேஸ் சிலிண்டரில் இணைக்கப்பட்டுள்ள Pipe Line-க்கும் ஒரு Expiry Date உள்ளது.
பொதுவாக கேஸ் சிலிண்டர் Pipe Line-க்கு 2 வருடம் முதல் 5 வருடம் வரை காலக்கெடு இருக்கும். இந்த ஆண்டுகள் ஒரு சில கேஸ் சிலிண்டர் Pipe Line-ல் கொடுக்கப்பட்டிருக்கும். ஒருசிலவற்றை வருடங்கள் கொடுக்காமல் சில எண்கள் தான் அளிக்கப்பட்டிருக்கும்.
அப்படி உங்க வீட்டு கேஸ் சிலிண்டர் Pipe Line-யும் எண்கள் அளிக்கப்பட்டிருக்கின்றது இதை செய்யுங்கள். அதாவது முதலில் BIS Care App-ல் Verify Licence Details என்பதை கிளிக் செய்து அதில் உங்களது கேஸ் சிலிண்டர் Pipe Line-ல் கொடுக்கப்பட்டுள்ள எண்களை அளித்தால் அதனை பற்றிய முழுவிவரங்களும் உங்களுக்கு கிடைத்துவிடும்.
அதில் உங்களது கேஸ் சிலிண்டர் Pipe Line-னின் Expiry Date-ம் அளிக்கப்பட்டு இருக்கும். அதனை பார்த்து நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.
வருமான வரியை செலுத்த மறந்துவிட்டீர்கள் என்றால் இதை செய்யுங்க IT Raid-லிருந்து தப்பிக்கலாம்
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |