வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

BOB பேங்கில் 1 லட்சம் செலுத்தினால் போதும் Rs. 1,44,994 பெறக்கூடிய அருமையான திட்டம்..!

Updated On: March 20, 2023 7:52 AM
Follow Us:
bob bank fixed deposit interest rates 2023 in tamil
---Advertisement---
Advertisement

BOB Bank Fixed Deposit Interest Rates 2023 

பொதுவாக வங்கி என்றால் அதில் நிறைய வகைகள் உள்ளது. அதுபோல ஒவ்வொரு வங்கிக்கும் வட்டி விகிதம் என்பது முற்றிலும் வேறுபடும். நாம் அனைவரும் இத்தகைய வங்கியில் ஏதாவது ஒரு வங்கியில் Fixed Deposit திட்டத்தின் கீழ் பணத்தை சேமித்து வருவோம். அதன் படி பார்த்தால் இந்த வருடம் அனைத்து வங்கியிலும் Fixed Deposit திட்டத்திற்கான புதிய வட்டி விகிதம் அறிமுகம் ஆகியுள்ளது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் 17-ஆம் தேதி அன்று பேங்க் ஆப் பரோடாவில் புதிய வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே இன்றைய பதிவில் அந்த வட்டி விகிதத்தை பற்றி தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

இதையும் படியுங்கள்⇒ Post ஆபீஸில் Single பிரீமியம் செய்தால் போதும் 2 வருடத்தில் 2,32,044 ரூபாய் பெறலாம்.. 

BOB பேங்கில் பிஸேட் டெபாசிட்டுக்கு புதிய வட்டி விகிதம் –Bank of Baroda New Fixed Deposit Intereste Rate Tamil:

திட்டத்திற்கான காலம்  General Citizen Senior Citizen
7 முதல் 45 நாட்கள் 3% 3.50%
46 நாட்கள் முதல் 180 நாட்கள் 4.50% 5%
181 நாட்கள் முதல் 210 நாட்கள் 5.25% 5.75%
211 நாட்கள் முதல் 1 வருடம் 5.75% 6.25%
1 முதல் 3 வருடம் 6.75% 7.25%
3 முதல் 5 வருடம் 6.50% 7.15%
5 முதல் 10 வருடம் 6.50% 7.50%

 

ICICI பேங்கில் 1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்:

மேலே சொல்லப்பட்டுள்ள அட்டவணைப்படி நீங்கள் 1 லட்சம் ரூபாயினை 5 வருட கால அளவில் முதலீடு செய்தால் உங்களுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும் என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

General Citizen Senior Citizen
முதலீடு செய்த தொகை வட்டி தொகை மொத்த தொகை வட்டி தொகை மொத்த தொகை
1 லட்சம் 38,041 ரூபாய் 1,38,041 ரூபாய் 44,994 ரூபாய் 1,44,994 ரூபாய்

 

இதையும் படியுங்கள்⇒ 400 நாட்களில் 5,40,029 ரூபாய் வழங்கும் SBI-யின் திட்டம்.! மார்ச் 31 கடைசி தேதி..

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Post Office Fixed Deposit Scheme in Tamil

2,00,000 செலுத்தினால் 2,90,659 ரூபாய் வரை அளிக்கும் அசத்தலான திட்டம்..!

Atal pension Yojana scheme Tamil

அடல் பென்ஷன் யோஜனா திட்டம்- ₹10000 ரூபாய் பென்சன் கிடைக்கும்

5 வருடத்தில் 1,73,884/- வரை அளிக்கும் அட்டகாசமான திட்டம்..!

Modi Scheme in Tamil

நரேந்திர மோடி அறிவித்த திட்டங்கள் | Modi Scheme in Tamil

lic policy for child jeevan tarun in tamil

Lic-யில் குழந்தைகளின் பெயரில் Rs. 1900 செலுத்தினால் போதும் Rs. 12,15,000 பெறக்கூடிய அருமையான பாலிசி..!

20lakhs mudra scheme new update tamil

20 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம்.. யாரெல்லாம் பயன்பெறலாம்..

Pmsby Scheme Details in Tamil

20 ரூபாய் செலுத்தினால் 2 லட்சம் கிடைக்கும் திட்டம்.. | Pmsby Scheme Details in Tamil

amma cement online registration

ஆன்லைனில் அம்மா சிமெண்ட் திட்டத்திற்கு எப்படி பதிவு செய்வது..! how To Apply Amma Cement Online..!

PM Street Vendor Atmanirbhar Nidhi Scheme

7% வட்டி மானியத்துடன் மத்திய அரசின் கடனுதவி திட்டம்..! Atmanirbhar Nidhi Scheme..!