சிறு தொழில் தொடங்க 5 கோடி வரை லோன் தரும் அருமையான திட்டம்

Advertisement

பிணையமில்லா கடன் வழங்கும் CGTMSE Scheme!

இந்த CGTMSE Scheme-ஆனது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் (எம்எஸ்எம்இ), இந்திய அரசு மற்றும் சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (சிட்பிஐ) ஆகியவற்றால் கூட்டாக அமைக்கப்பட்ட ஒன்றாகும். இந்த திட்டம் எதற்காக கொண்டுவரப்பட்டதென்றால் கடன் உத்தரவாதத் திட்டம் (CGS) கடன் விநியோக முறையை மேம்படுத்தவும், MSE துறைக்கான கடன் ஓட்டத்தை எளிதாக்கவும், மற்றும் வறியவர்கள், பின்தங்கிய மற்றும் சேவையற்றவர்களுக்கு நிதியுதவிக்கான அணுகலை வழங்கவும், பாரம்பரிய கடன் வழங்குபவர்களின் நிதியை இன்றைய தொழில்முனைவோருக்கு கிடைக்கச் செய்யவும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த CGTMSE Scheme மூலம் நமக்கு பிணையமில்லாமல் வங்கி கடன்களை பெறலாம். நீங்கள் புதிதாக தொழில் ஆரம்பிக்க போகின்றீர்கள் ஆனால் அதற்கேற்ற பணம் உங்களிடம் இல்லையென்றால் இந்த CGTMSE Scheme உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

CGTMSE Scheme in Tamil

இந்த திட்டமானது முற்றிலும் முதல் தலைமுறை தொழில்முனைவோரை ஊக்கிவிற்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும். யார்தான் எந்த ஒரு பிணையமும் இன்றி நமக்கு லோன் தருவார்கள், ஆனால் இந்த திட்டத்தில் பிணையம் என்பது தேவை இல்லை. இந்த Credit Guarantee Fund Trust for Micro and Small Enterprises (CGTMSE) திட்டம் SIDBI மற்றும் இந்திய அரசாங்கத்தால் செயல்படுத்தப்படுகிறது.

இதற்கு Government-டே 85% உத்தரவாதம் அளிக்கின்றது மீதம் உள்ள 15%-ல் ஒரு வேலை நன் லோன் காட்டாமல், due date தாண்டி விட்டதென்றால் Non Performing Assest (NPA)-ஆகமாரி அந்த bank-கிற்கு மட்டும் 15% லாஸ் ஆகிவிடும்.

ஒரு வேலை அந்த bank side-லேர்ந்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் MSME helpline நம்பர்-க்கு call செய்து புகார் தெரிவிக்கலாம்.

CGTMSE Scheme in Tamil Calculator

நீங்கள் Cgtmse scheme in tamil calculator பயன்படுத்தி உங்களுக்கு எவ்ளோ லோன் வழங்கப்படும் என்று நீங்கள் அறியலாம். இதில் நீங்கள் சில தகவல்களை நிரப்ப வேண்டும், அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Pin Code

State

District

City

Select Gender

அடுத்ததாக எதற்காக உங்களுக்கு லோன் வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கவும், அதாவது wholesale business என்றால் அதனை கிளிக் செய்யவும் இல்லையேல் அதில் என்ன உங்கள் தொழிலுக்கு ஏற்றார் போல் இருக்கின்றதோ அதை தேர்ந்தேடுது கொள்ளவும்.

Link இதை கிளிக் செய்து உங்களது லோன் amount-ஐ தெரிந்து கொள்ளலாம்.

CGTMSE Scheme in Tamil Interest Rate

CGTMSE திட்டத்தில் ஆண்டு உத்தரவாதக் கட்டணம் அதாவது guarantee fee, கடன் தொகை மற்றும் திருப்பிச் செலுத்தும் காலத்தைப் பொறுத்து. தற்போது, ​​CGTMSE திட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட கடன் வசதிகள் 1.5% (அல்லது சிக்கிம் மாநிலத்தை உள்ளடக்கிய வடகிழக்கில் 0.75 சதவீதம்). இதேபோல், CGTMSE-லிருந்து 0.75% வருடாந்திர சேவைக் கட்டணம் தேவைப்படும். இருப்பினும், பொதுத்துறை வங்கிகள் வருடாந்திர சேவைக் கட்டணமாக 0.25% p.a-க்கு மேல் விதிக்க ஊக்குவிக்கப்படுகின்றன. 

CGTMSE திட்ட கட்டணங்களில் ஒரு முறை உத்தரவாதக் கட்டணமும் மற்றும் வருடாந்திர சேவைக் கட்டணமும் அடங்கும். இந்த இரண்டு தொகையும் கடன் வாங்குபவரால் செலுத்தப்படும்.

நான் முதல்வன் திட்டம் பற்றிய முழுமையான விவரங்கள்!

CGTMSE Scheme in Tamil Pdf Important Documents 

வணிகத் திட்டம் மற்றும் திட்ட அறிக்கை

வணிக உரிமையாளர்களின் KYC ஆவணங்கள்

வணிக உரிமைக்கான சான்று

நிதி அறிக்கைகள் மற்றும் கணிப்புகள்

வணிக பதிவு மற்றும் உரிமங்கள்

வருமான வரி அறிக்கைகள்

வங்கி அறிக்கைகள்

கடன் வழங்கும் நிறுவனத்தால் குறிப்பிடப்பட்ட கூடுதல் ஆவணங்கள்.

இந்த திட்டத்தை நல்ல முறையில் பயன்படுத்தி உங்களது தொழிலை ஆரம்பியுங்கள்.

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement