5 வருடத்தில் 6,96,967 ரூபாய் வாங்கலாமா..! நல்ல திட்டமா இருக்கே..!

Advertisement

போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம்

நமக்கு நிறைய வகையில் பயனளிக்கும் விதமாக போஸ்ட் ஆபிஸில் புதிய புதிய திட்டங்கள் வந்து கொண்டே இருக்கிறது. அத்தகைய திட்டங்கள் அனைத்திலும் நாம் சேமிக்க ஆரம்பிக்கிறோமா என்றால் அது கிடையாது தான். ஆனால் நாம் எல்லா திட்டங்களில் சேமிக்க வில்லை என்றாலும் கூட ஏதாவது ஒரு திட்டத்தின் அடிப்படையில் சேமித்து வைப்பது நமது வருங்கால வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும். அந்த வகையில் இன்றைய பதிவில் 5 வருடத்திற்கு பிறகு 7 லட்சம் வரையிலும் பெறக்கூடிய ஒரு அருமையான போஸ்ட் ஆபிஸ் திட்டத்தை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

இதையும் படியுங்கள்⇒ மாதம் இவ்வளவு தானா..? 10 லட்சம் வரை லாபம் கிடைக்குமா..? அருமையான திட்டமா இருக்கே..!

Post Office Recurring Deposit Scheme:

போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம்

நீங்கள் Post Office Recurring Deposit திட்டத்தின் கீழ் மாதம் 100 ரூபாய் செலுத்தி சேமிக்க தொடங்கலாம். இத்திட்டத்தின் கீழ் சேமிப்பதற்கான ஆரம்ப தொகை 100 ரூபாய் ஆனால் நீங்கள் எவ்வளவு தொகையில் வேண்டுமானாலும் சேமிக்க தொடங்கலாம்.

இத்தகைய திட்டத்தின் கீழ் நீங்கள் போஸ்ட் ஆபிஸில் சேமித்து கொண்டிருக்கும் போது திடீரென கடன் தொகை எதுவும் தேவைப்பட்டால் அதனை பெற்று கொள்ளலாம். எப்படி என்றால் நீங்கள் சேமித்து கொண்டிருக்கும் தொகையில் இருந்து 90% தொகையினை பெற்று கொள்ளலாம்.

மாதம் நீங்கள் 100 ரூபாய் செலுத்தி இத்திட்டத்தை தொடங்குனீர்கள் என்றால் 5 வருடத்திற்கு பிறகு 5.8% வட்டி விகிதம் + நீங்கள் சேமித்த தொகை இரண்டினையும் சேர்த்து குறிப்பிட்ட தொகையினை பெறுவீர்கள். 

இதனுடைய வட்டி விகிதமான 5.8% என்பது 5 வருடமும் மாறாமல் அப்படியே இருக்கும்.

அதேபோல நீங்கள் 5 வருடம் முடிந்த பிறகு இந்த திட்டத்தினை தொடங்க வேண்டும் என்றால் அந்த வாய்ப்பும் இந்த Post Office Recurring Deposit திட்டத்தில் இருக்கிறது.

Post Office Recurring Deposit திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 10,000 ரூபாய் செலுத்தி சேமிக்க தொடங்குனீர்கள் என்றால் 5 வருடத்திற்கு பிறகு வட்டி விகிதம் + சேமித்த தொகை இரண்டினையும் சேர்த்து மொத்தமாக 6,96,967 ரூபாய் உங்களுக்கு கிடைக்கும்.

போஸ்ட் ஆபிஸில் Post Office Recurring Deposit திட்டத்தின் கீழ் சேமிக்க விருப்பம் உள்ள நபர்கள் 18 வயது நிறைந்து இருக்க வேண்டும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 மாதம் Rs. 3,348/- செலுத்தினால் போதும் LIC-யில் Rs. 13,75,000 பெறுவதற்கான அருமையான பாலிசி..!

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement