ரூபாய் 299 செலுத்தினால் 10 லட்சம் வரை லாபம் பெறும் அருமையான போஸ்ட் ஆபிஸ் திட்டம்..!

Advertisement

Postal Insurance Scheme Details in Tamil

நண்பர்களே உங்களில் யாருக்கும் இன்சூரன்ஸ் செய்யும் முடிவு இருந்தால்  அவர்களுக்கு இந்த திட்டம் உதவியாக இருக்கும். அதேபோல் இந்த திட்டத்தின் படி உங்களுக்கு 10,0000 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும். யாருக்கு இந்த திட்டத்தில் தகுதி உள்ளது என்பதை பற்றி தெளிவாக இந்த பதிவின் வாயிலாக பார்க்கலாம் வாங்க..!

Postal Insurance Scheme Details in Tamil:

இதுபோன்ற திட்டத்தில் இரண்டு விதமாக மக்களுக்கு வழங்கி வருகிறார்கள். அதில் ஒன்றை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ள போகிறோம். நாம் இன்று 299 ரூபாய் இன்சூரன்ஸ் பற்றி தான் பார்க்கபோகிறோம்..! இது ஒரு விபத்து காப்பீடு திட்டம் ஆகும்.

தகுதி:

யாரெல்லாம் இந்த திட்டத்தில் சேரலாம் என்றால் 18 வயது முதல் 65 வயது உடையவர்கள் அனைவருமே இந்த திட்டத்தில் சேரலாம். இந்த திட்டத்தில் பயன்பெறுவதற்கு இந்தியன் போஸ்ட் பேமெண்ட் மூலமோ அல்லது GDS மூலமோ வாங்கிக்கொள்ளலாம்.

பிரிமியம் தொகை:

இந்த பாலிசியின் பிரிமியம் தொகை 299 ரூபாய் ஆகும். ஒவ்வொரு வருடமும் இந்த தொகையை செலுத்தி ரினிவெல் செய்துகொள்ளவும். இந்த தொகையை உங்களுடைய போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு கணக்கிலிருந்து பிடித்துக் கொள்வார்கள்.

400 நாட்களில் 5,40,029 ரூபாய் வழங்கும் SBI-யின் திட்டம்.! மார்ச் 31 கடைசி தேதி

சிறப்பு அம்சங்கள்:

இந்த திட்டத்தில் சேர்ந்த பிறகு பாலிசிதாரர் இறந்துவிட்டார் என்றால் அவர்களுடைய நாமினிக்கு 10 லட்சம் வழங்கப்படுகிறது.

அதேபோல் விபத்துகளில் கை, கால் இழந்தால் அவர்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் 10 லட்சம் கிடைக்கும்.

அதேபோல் விபத்துகளில் ஒரு கை, ஒரு கால் இழந்தால் அவருடைய  நாமினிக்கு 10 லட்சம் கிடைக்கும்.

மேலும் விபத்துகளில் உடல் சிதைவு, பக்கவாதம் ஏற்பட்டாலும் நாமினிக்கு 10 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

நீங்கள் விபத்து ஏற்பட்டு உங்களின் மருத்துவ செலவுகளுக்காக மருத்துவமனையில் சேர்த்தால் அதிகபட்சமாக இந்த திட்டத்தின் மூலம் 60,000 ஆயிரம் வரை தொகை பெற முடியும்.

விபத்து ஏற்பட்டு அடிக்கடி மருத்தவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டால் அதற்கு அதிகபட்சமாக 30,000 ஆயிரம் வரை கிடைக்கும்.

மாதம் 9,250 ருபாய் வரை பென்ஷன் தரும் LIC -யின் அருமையான திட்டம்.. 

இந்த காப்பீட்டில் சேராதது:

பாலிசிதாரர் தற்கொலை செய்து இறந்தார்கள் என்றால் அவர்களுக்கு இந்த திட்டத்தில் காப்பீட்டு தொகை கிடைக்காது.

மேலும் நோயால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு இந்த திட்டத்தில் காப்பீடு தொகை கிடைக்காது.

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement