வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

PM சூர்யோதயா யோஜனா திட்டம் | Suryoday Yojana Scheme Details

Updated On: January 23, 2024 3:31 PM
Follow Us:
suryoday scheme in tamil
---Advertisement---
Advertisement

Suryoday Yojana Scheme Details

மக்களுக்கு உதவிடும் வகையில் அரசாங்கம் நிறைய வகையான திட்டங்களை அறிவித்து வருகிறது. அதில் நேற்றைய தினம் அதாவது ஜனவரி 22-,ம் தேதி 2024-ம் ஆண்டு அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பிரதம மோடி அவர்கள் ஒரு  திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்,  அது என்ன திட்டம், தகுதி, ஆவணம் போன்றவற்றை  வாயிலாக அறிந்து கொள்வோம்.

Suryoday Yojana திட்டம் என்றால் என்ன.?

ராமர் கோவில் கும்பாஷேகத்தின் போது பிரதமர் மோடி அவர்கள், முக்கிய திட்டத்தை பற்றி வெளியிட்டுள்ளார். இந்த திட்டமானது சூரிய சக்தியின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கத்தோடு கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின்படி, நாடு முழுவதும் உள்ள ஒரு கோடி வீடுகளில் மேற்கூரை சோலார் சிஸ்டம் நிறுவப்படும். இந்த நடவடிக்கையின் மூலம், எரிசக்தி துறையில் இந்தியாவின் தன்னிறைவை அதிகரிக்கவும், புதுப்பிக்க முடியாத எரிசக்தி ஆதாரங்களை நம்பியிருப்பதை குறைப்பதற்கான முயற்சியாக பிரதமர் கூறியுள்ளார்.

Pradhan Mantri Suryoday Scheme 2024:

திட்டம் பெயர் பிரதான்மந்திரி சூர்யோதய யோஜனா
யார் தொடங்கினார் பிரதமர் திரு. நரேந்திர மோடி
வெளியீட்டு தேதி ஜனவரி 22-ம் தேதி 2024-ம் ஆண்டு
திட்டம் எதற்காக சூரிய சக்தி
இலக்கு பயனாளிகள் 1 கோடி குடும்பங்கள்
அதிகாரப்பூர்வ இணையதளம் pib.gov.in

தகுதி:

⇒ விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.

⇒ விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானம் 1 லட்சம் முதல் 1.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

⇒ விண்ணப்பதாரர் அரசு பணியில் இருப்பவராக இருத்தல் கூடாது.

⇒ இது போல வேறு ஏதும் திட்டத்தில் பயனடைந்தவராக இருத்தல் கூடாது.

⇒ சோனார் பேனல் நிறுவும் இடம் ஆதாவது சொத்து சம்மந்தப்ட்ட ஆவணம் வைத்திருக்க வேண்டும்.

திட்டத்தின் அம்சங்கள்:

ஏழை மற்றும்நடுத்தர குடும்பத்தினரின் மின்சார கட்டணத்தை குறைக்கும் முறையில் உருவாக்கப்ப்பட்டது. இந்த திட்டத்தின் மூலமாக 1 கோடி மக்களை பயனடைய வைக்க வேண்டும்.

மேற்கூரை சோலார் பேனல் வைப்பதன் மூலம் பாரம்பரிய எரிசக்திகளின் எரிவாயுவை சார்ந்திருப்பதை குறைத்து நிலையான ஆற்றலை நடைமுறைக்கு கொண்டு வருவது தான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.

நான் முதல்வன் திட்டம் பற்றிய முழுமையான விவரங்கள்!

Suryoday Yojana Scheme Apply Online:

⇒ முதலில் பிரதான பிரதான்மந்திரி யோஜனாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
⇒ இப்போது முகப்புத் திரையில் பிரதான்மந்திரி சூர்யோதய் யோஜனா 2024 சமீபத்திய புதுப்பிப்புகளைப் பாருங்கள்.
⇒ பிரதான்மந்திரி சூர்யோதய் யோஜனா 2024-க்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இணைப்பைக் கிளிக் செய்யவும்.
⇒ இப்போது ஒரு விண்ணப்பப் படிவம் திறக்கும்.
⇒ உங்கள் பெயர், முகவரி, ஆதார் அட்டை எண், மொபைல் எண் போன்ற விவரங்களை கொடுக்க வேண்டும்.
⇒ பின்னர் தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.
⇒ இறுதியாக, சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.
⇒ பிரதான்மந்திரி சூர்யோதய் யோஜனா 2024- க்கு வெற்றிகரமாகப் பதிவு செய்துள்ளீர்கள்.

Pradhanmantri Suryoday Yojana Documents Required:

☑ விண்ணப்பதாரர்களின் ஆதார் அட்டை

☑ விண்ணப்பதாரர் வருமான சான்றிதழ்

☑ குடியிருப்பு சான்றிதழ்

☑ கைபேசி எண

☑ மின் ரசீது

☑ பாஸ்புக் நகல்

☑ பாஸ்போர்ட் அளவு போட்டோ

☑ ரேஷன் கார்டு.

இந்த திட்டத்திற்கு மேல் கூறப்பட்டுள்ள ஆவணங்கள்தேவைப்படும்.

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → Scheme in Tamil
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Post Office Fixed Deposit Scheme in Tamil

2,00,000 செலுத்தினால் 2,90,659 ரூபாய் வரை அளிக்கும் அசத்தலான திட்டம்..!

Atal pension Yojana scheme Tamil

அடல் பென்ஷன் யோஜனா திட்டம்- ₹10000 ரூபாய் பென்சன் கிடைக்கும்

5 வருடத்தில் 1,73,884/- வரை அளிக்கும் அட்டகாசமான திட்டம்..!

Modi Scheme in Tamil

நரேந்திர மோடி அறிவித்த திட்டங்கள் | Modi Scheme in Tamil

lic policy for child jeevan tarun in tamil

Lic-யில் குழந்தைகளின் பெயரில் Rs. 1900 செலுத்தினால் போதும் Rs. 12,15,000 பெறக்கூடிய அருமையான பாலிசி..!

20lakhs mudra scheme new update tamil

20 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம்.. யாரெல்லாம் பயன்பெறலாம்..

Pmsby Scheme Details in Tamil

20 ரூபாய் செலுத்தினால் 2 லட்சம் கிடைக்கும் திட்டம்.. | Pmsby Scheme Details in Tamil

amma cement online registration

ஆன்லைனில் அம்மா சிமெண்ட் திட்டத்திற்கு எப்படி பதிவு செய்வது..! how To Apply Amma Cement Online..!

PM Street Vendor Atmanirbhar Nidhi Scheme

7% வட்டி மானியத்துடன் மத்திய அரசின் கடனுதவி திட்டம்..! Atmanirbhar Nidhi Scheme..!