வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

விண்வெளியில் துப்பாக்கியால் சுட முடியுமா.. முடியாதா..?

Updated On: April 4, 2023 12:20 PM
Follow Us:
Can you Shoot a Gun in Space in Tamil
---Advertisement---
Advertisement

Can you Shoot a Gun in Space in Tamil

பொதுவாக ஒரு சிலருக்கு அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு இன்றைய பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதிலும் குறிப்பாக விண்வெளி பற்றிய தகவலை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

ஆம் நண்பர்களே நமது பதிவின் மூலம் தினமும் ஒரு விண்வெளி பற்றிய தகவலை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் விண்வெளியில் துப்பாக்கியால் சுட முடியுமா.. முடியாதா..? அப்படி சுட்டால் என்ன நடக்கும் என்பதை பற்றி தான் அறிந்து கொள்ள போகின்றோம். இந்த கேள்வி உங்களின் மனதிலேயும் உள்ளது என்றால் இந்த பதிவை முழுதாக படித்து உங்களின் கேள்விக்கான சரியான பதிலை பதிலை அறிந்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> விண்வெளியின் வாசனை எப்படி இருக்கும் தெரியுமா

What Happens if you Shoot a Gun in Space in Tamil:

What Happens if you Shoot a Gun in Space in Tamil

பொதுவாக நாம் துப்பாக்கியால் சுடுவதை பார்க்கும் பொழுது ஒரு சிலரின் மனதில் ஒரு கேள்வி எழுந்திருக்கும் அது என்ன கேள்வி என்றால் பூமியில் சுடுவது போல விண்வெளியிலும் துப்பாக்கியால் சுட முடியுமா இல்லையா என்பது தான். இந்த கேள்விக்கான பதிலை இங்கு காணலாம்.

 பொதுவாக ஆக்ஸிஜன் இல்லாத வெற்றிடத்தில் நெருப்பு எரிய முடியாது. ஆனால் துப்பாக்கியால் சுட முடியும். நவீன துப்பாக்கி வெடி மருந்துகளில் அதிலேயே ஆக்சிடிசர் உள்ளது. இந்த ஆக்சிடிசர் துப்பாக்கி குண்டு வெடிப்பைத் தூண்டும் ஒரு இரசாயனமாகும். அதனால் நீங்கள் விண்வெளியில் துப்பாக்கியால் சுட முடியும். ஆனால் விண்வெளியில் நீங்கள் சுட்ட தோட்டா நீங்கள் குறி வைத்த இலக்கை அடைவதற்கு கால தாமதம் ஆகும்.

அதாவது நீங்கள் சுட்ட தோட்டா நீங்கள் குறி வைத்த இலக்கை அடைவதற்கு சில நாட்கள் அல்லது வாரங்கள் கூட ஆகலாம்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> விண்வெளியில் அடிபட்டால் இரத்தம் என்ன நிறத்தில் வரும் என்று தெரியுமா

இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  Science 
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now