சூரியனிடம் இருந்து தொலைந்து போன கிரகம் எது தெரியுமா..?

Which Planet Is Lost To The Sun in Tamil

Which Planet Is Lost To The Sun

ஹலோ நண்பர்களே..! தினமும் இந்த பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நாம் தினமும் கோள்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அதுபோல இன்று சூரியனிடம் இருந்து தொலைந்து போன கிரகம் எது என்று தெரிந்து கொள்ள போகிறோம். அதனால் இந்த் பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்..!

சூரியனுக்கு அடுத்து வெப்பமாக இருக்கும் கிரகம் எது தெரியுமா..?

Which Planet Is Lost To The Sun in Tamil:

which planet is lost to the sun

நாம் அனைவருமே நம்முடைய பள்ளி பருவத்தில் சூரிய குடும்பத்தை பற்றியும் அதில் இருக்கும் கோள்கள் பற்றியும் படித்திருப்போம். அது அனைத்தும் இப்போது உங்களுக்கு நினைவில் இருக்கிறதா என்று கேட்டால் அதற்கு பதில் வராது. காரணம் அன்று படித்தது எதுவும் நமக்கு நியாபகம் இருக்காது.

நேற்று என்ன நடந்தது என்று கேட்டாலே நமக்கு நியாபகம் இருக்காது. இதில் சிறுவயதில் படித்தது மட்டும் எப்படி நியாபகம் இருக்கும். சரி அதை விடுங்க..!

சூரிய குடும்பத்தில் இருக்கும் கோள்களில் ஒரு கோள் காணாமல் போய்விட்டது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா..? ஆனால் அது தான் உண்மை. சூரிய குடும்பத்தில் சூரியனிடம் ஒரு கோள் காணாமல் போய்விட்டது. அது எந்த கோள் என்று உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி இங்கு பார்ப்போம்.

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு தெரியுமா..?
 சூரிய குடும்பத்தில் இருந்து காணாமல் போன கிரகம் புளூட்டோ என்று சொல்லப்படுகிறது காரணம் 2006 ஆம் ஆண்டில், சர்வதேச வானியல் ஒன்றியம் (IAU) மிகவும் விரும்பப்பட்ட புளூட்டோவை சூரியனில் இருந்து ஒன்பதாவது கிரகமாக அறிவித்தது. பின் புளூட்டோவை ” குள்ள கிரகங்களில் ” ஒன்றாகக் குறைத்தது.

 புளூட்டோ இப்போது ஒரு குள்ள கிரகமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. காரணம் அது கோளமாக மாறும் அளவுக்கு பெரியதாக இருந்தாலும், அதன் சுற்றுப்பாதை ஆதிக்கத்தைச் செலுத்துவதற்கும் அதன் சுற்றுப்பாதையைச் சுற்றியுள்ள சுற்றுப்புறங்களை அழிக்கும் அளவிற்கு பெரியதாக இல்லை. அதனால் புளூட்டோ ஒரு கிரகம் இல்லை. அதனால் இது சூரிய குடும்பத்தில் இருந்து காணாமல் போன கிரகம் என்று சொல்லப்படுகிறது.  
சூரியனில் இருந்து நிலவு எவ்வளவு தொலைவில் உள்ளது தெரியுமா..?

 

இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  Science