பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு தெரியுமா..?

Advertisement

பூமியிலிருந்து சூரியன் எவ்வளவு தூரம்  | Distance Between Earth And Sun

பொதுநலம் பதிவின் வாசகர்கள் அனைவருக்கும் இந்த பதிவை படித்து முடிக்கும் போது ஒரு பயனுள்ள பதிவை தெரிந்து கொண்டும் என்ற மனத்திருப்தி இருக்கும். தினமும் இந்த பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அப்படி என்ன தகவலாக இருக்கும் என்று யோசிப்பீர்கள். யோசித்து கொண்டே இந்த பதிவை படிக்க தொடங்குங்கள். உங்களுக்கான விடை கிடைத்து விடும். அதனால் இந்த பதிவை முழுவதுமாக படித்து பயன்பெறுங்கள்..!

சனி கிரகம் பற்றிய பல வியக்க வைக்கும் தகவல்கள்..!

Distance Between Earth And Sun in Tamil:

Distance Between Earth And Sun

சூரியனை பற்றியும் நாம் வாழும் பூமியை பற்றியும் நமக்கு சில விஷயங்கள் தெரியும். அது எப்படி தெரியும் என்றால், நம் பள்ளிப்பருவத்தில் சூரிய குடும்பத்தை பற்றியும் சூரிய குடும்பத்தில் இருக்கும் கோள்கள் பற்றியும் சொல்லி கொடுத்திருப்பார்கள்.

ஆனால் சிறுவயதில் சொல்லி கொடுத்தது அனைவருக்கும் நியாபகம் இருக்கிறதா என்று கேட்டால், அதற்கு பதில் தெரியாது என்று தான் வரும். அதில் ஒன்றும் பிரச்சனை இல்லை.

பெரும்பாலும் நம் அனைவருக்குமே சிறுவயதில் படித்தது அனைத்துமே நினைவில் இருக்காது. அதுபோல இந்த கேள்விக்கான பதிலும் உங்களுக்கு மறந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 புதன் கிரகம் பற்றிய மிகவும் சுவாரசியமான தகவல்கள்..!

அது வேறவொன்றும் நம் வாழும் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள தூரம் எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா..? இதுவும் நாம் சிறுவயதில் படித்தது தான். பதில் என்ன என்று யோசிக்கிறீர்களா..? யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை.

 சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள தூரம் அதன் சுற்றுப்பாதையில் அதன் நிலைப்பாட்டைப் பொறுத்து மாறுபடும். பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 150 மில்லியன் கிலோ மீட்டர்கள் (அதாவது 93 மில்லியன் மைல்கள்) ஆகும். 

பூமியிலிருந்து சூரியனுக்கான சராசரி தூரம் 1 வானியல் அலகு என்று  அழைக்கப்படுகிறது. இது 149, 597, 870.7 கிலோமீட்டர்கள் (92,955,887.6 மைல்கள்) என்று அறிவியல் ஆய்வுகளில் கூறப்படுகிறது. 

கோள்கள் பற்றிய தகவல்கள் 
செவ்வாய் கிரகம் பற்றிய தகவல்கள்
வியாழன் கோள் பற்றிய தகவல்கள்

 

இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  Science 
Advertisement