Zika Virus Symptoms in Tamil
இன்றைய காலத்தில் சுற்றுசூழல் மாசுபாடு பல நோய்கள் தாக்குகிறது. அதுவும் மழைக்காலம் வந்து விட்டால் சளி, காய்ச்சல், இருமல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். டைபாய்டு காய்ச்சல், டெங்கு காய்ச்சல் போன்றவை ஏற்படும். ஆனால் நமக்கு இந்த காய்ச்சல் என்று தெரியாமல் மாத்திரையை சாப்பிட்டு கொண்டே இருப்போம். ஒவ்வொரு காய்ச்சலையும் சில அறிகுறிகள் தோண்டும். அதற்கு முதலில் ஒவ்வொரு காய்ச்சலுக்கும் உள்ள அறிகுறிகளை அறிந்து வைத்திருக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் ஜிகா காய்ச்சல் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் பற்றி அறிந்து கொள்வோம்.
ஜிகா வைரஸ் என்றால் என்ன.?
வகை கொசுக்களால் ஜிகா வைரஸ் பரவுகிறது. இந்த கொசுக்கள் ஆனது அதிகாலை, மதியம் மற்றும் மாலை நேரத்தில் கடிக்கும். அதாவது பகலில் மட்டும் தான் இந்த கொசுக்கள் கடிக்கிறது.
ஜிகா காய்ச்சல் ஆனது டெங்கு காய்ச்சல் போலவே இருக்கும், ஜிகா காய்ச்சல் வந்தால் 7 நாட்களுக்கு காய்ச்சல் நீடிக்கும்.
பாதிக்கப்பட்ட நபரின் சிறுநீர், இரத்தம், உமிழ் நீர் போன்றவற்றை சோதிப்பதன் மூலம் நோய்களை கண்டறியலாம். இந்த காய்ச்சல் வராமல் தடுப்பதற்கு கொசு கடிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். நோய்த்தொற்று உடைய எந்த பொருட்களை தொட்டாலும் கைகளை சுத்தப்படுத்த வேண்டும்.
கர்ப்ப காலத்தில் ஜிகா வைரஸ் தொற்று, மைக்ரோசெபாலி மற்றும் பிற பிறவி குறைபாடுகளுடன் பிறப்பதற்கும், குறைப்பிரசவம் மற்றும் கருச்சிதைவுக்கும் வழிவகுக்கும்.
ஜிகா வைரஸ் அறிகுறிகள்:
தோல் தடிப்பு
தசை வலி
இடுப்பு வலி
மூட்டு வலி
தசை வலி
காய்ச்சல் அதிகமாக இருப்பது
இந்த காய்ச்சல் ஆனது 7 நாட்கள் வரைக்கும் நீடிக்கும்.
மாதவிடாய் நிற்க போகிறது என்பதை இதை வைத்து கண்டுபிடித்து விடலாம்..
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |