Paytm வாலட்டை Activate செய்வது எப்படி.?

Advertisement

How To Activate Paytm Wallet in Tamil

வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவின் வாயிலாக தினம் பல பயனுள்ள தகவல்களை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Paytm வாலட்டை Activate செய்வது எப்படி.? என்பதை பார்க்கலாம். இக்காலத்தில் அனைத்து வசதிகளும் ஸ்மார்ட் போனில் உள்ளது. அதிலும் குறிப்பாக பணம் செலுத்தும் செயலி அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, ஸ்மார்ட் போனில் பணம் செலுத்துவதற்கு பயன்படுத்தப்படும் Paytm Wallet -ஐ எப்படி ஆக்டிவேட் செய்வது என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

 

Paytm வாலட்டை Activate செய்வது எப்படி.?

ஸ்டேப் -1

முதலில் உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள Paytm ஆப்பை ஓபன் செய்து கொள்ளவும்.

 how to activate paytm wallet in tamil

ஸ்டேப் -2

பிறகு, அப்பக்கத்தில் வலது மூலையில் உள்ள உங்கள் Profile ஐகானை கிளிக் செய்து கொள்ளவும். பிறகு Profile பக்கத்தில் இருக்கும் Camera ஐகானை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

Paytm Wallat

ஸ்டேப் -3

அப்பக்கத்தில் உங்கள் போன் நம்பர், பெயர் போன்ற விவரங்களை டைப் செய்ய வேண்டும். அதே பக்கத்தில், கிழே ஸ்க்ரோல் செய்தீர்கள் என்றால் Paytm Wallat என்ற ஆப்சன் இருக்கும். அதற்கு பக்கத்தில் இருக்கும் Active Now என்பதை கிளிக் செய்யவும்.

how to activate paytm wallet

 

ஸ்டேப் -4

 

அதன் பின், Paytm Account– யில் இணைக்கப்பட்ட போன் நம்பருக்கு ஒரு OTP வரும்.அந்த OTP- யை டைப் செய்து கொள்ளுங்கள்.

Paytm-ல் UPI பின் மறந்து விட்டிர்களா.! கவலை வேண்டாம் அதற்கான வழிகளை பார்ப்போம்..

ஸ்டேப் -5

OTP டைப் செய்து முடித்ததும், அதில் Choose The Reason For Inactive என்ற ஆப்சன் வரும். அதை டச் செய்தால் ஒரு நான்கு ஆப்சன் Default ஆக இருக்கும். அதில் எதாவதொரு ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -6

அடுத்து, அப்பக்கத்தில் கிழே உள்ள ப்ளூ கலரில் Conform To Active Wallat என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

பிறகு, சிறிது நேரம் லோடு ஆகி Congratulations Paytm wallat is Activate என்று வந்துவிடும்.

Conform To Active Wallat

மொபைலில் Paytm Wallet மூலம் பேங்க் Account-ற்கு எவ்வாறு பணம் அனுப்புவது..?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement