இன்டர்நெட் இல்லாமல் UPI பேமெண்ட் செய்வது எப்படி.?

Advertisement

How To Do UPI Payment Without Internet in Tamil

வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவின் வாயிலாக தினமும் பல பயனுள்ள பதிவுகளை அறிந்துவருகிறோம். அந்த வகையில் இப்பதிவில் நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு தகவலை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. அதாவது, இன்டர்நெட் இல்லாமல் UPI பேமெண்ட் செய்வது எப்படி.? என்பதை பார்க்கலாம்.

இன்டர்நெட் மஇல்லாமல் இவ்வுலகம் இல்லை. அந்த அளவிற்கு இன்டர்நெட் இவ்வுலகில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இன்டர்நெட் மூலம் பல பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இன்டர்நெட் இல்லாமல் UPI -யில் பணம் செலுத்த முடியும். அதனை பற்றி இபபதிவில் தெரிந்துகொள்ளலாம் வாங்க. UPI பயன்படுத்தாதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது.  ஆகையால் இப்பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளளதாக இருக்கும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஆஃப்லைனில் UPI பேமெண்ட் செய்வது எப்படி.?

how to send offline upi payment in tamil

முறை 1:

  • முதலில் உங்கள் வங்கி கணக்குடன் இணைப்பில் இருக்கும் போன் நம்பரில் இருந்து 080 4516 3666 என்ற நம்பருக்கு கால் செய்து கொள்ளுங்கள்.
  • அதன் பிறகு UPI REGISTRATION செய்து பேங்க் நேம் மற்றும் அதற்கான DETAILS டைப் செய்ய வேண்டும். அதன் பிறகு, UPI பின் கொடுக்க வேண்டும். டெபிட் கார்டின் கடைசி 6 எண்களை கொடுக்க வேண்டும். அடுத்து, EXPIRY DATE கொடுக்க வேண்டும்.
  • அடுத்து, மீண்டும் 080 4516 3666 என்ற நம்பருக்கு கால் செய்து கொள்ளுங்கள். மீண்டும் அதே  நம்பரில் இருந்து உங்களுக்கு கால் வந்தால் உங்கள் TRANSACTION வெற்றிகரமாக முடிந்தது என்று வரும்.

how to do upi payment without internet in tamil

போனின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி.?

முறை 2:

  • உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 99# ஐ டயல் செய்யுங்கள் .
  • அதன் பிறகு, உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும். ‘பணம் அனுப்பு’ அல்லது ‘பணத்தை மாற்றுதல்’ என்ற விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.
  • அடுத்து, பயனாளியின் மொபைல் எண் (VPA) உள்ளிடவும்.
  • பிறகு, நீங்கள் மாற்ற விரும்பும் தொகையைக் குறிப்பிடவும்.
  • UPI பின்னை கொடுக்க வேண்டும்.
  • அடுத்து, உங்கள் பரிவர்த்தனை விவரங்களை கவனமாக பார்க்க வேண்டும்.
  • அவ்வளவுதாங்க உங்கள் UPI கட்டணம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படும்.

ஆதாரில் இலவசமாக Update செய்யணுமா.? அப்போ இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்..!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link 
Advertisement