யூடுபில் வீடியோ அப்லோடு செய்வது எப்படி.?

Advertisement

How to Upload Video in Youtube Channel From Mobile

யூடியூபில் நாம் ஒரு விஷயத்தை பற்றி தெரிந்துகொள்வது என்பது மிகவும் எளிமையாக இருக்கும். ஏனென்றால் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விஷயத்தை youtube-ல் சர்ச் செய்தால் விடைகள் வீடியோ மூலமாக காண்பிக்கப்படும்.

இதில் நீங்கள் சேனல் ஆரம்பித்து பணத்தை சம்பாதிக்கலாம், எப்படி சேனல் ஓபன் செய்வது என்று என்று தெரியவில்லையா.! அப்போ இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். யூடியூப் சேனல் ஓபன் செய்வது எப்படி தெரியுமா? சேனல் ஆரம்பித்ததும் வீடியோ அப்லோடு செய்ய வேண்டும் அல்லவா.! அதனால் இந்த பதிவில் மொபைலில் வீடியோ அப்லோடு செய்வது எப்படி என்று அறிந்து கொள்வோம்.

how to upload video in youtube channel:

YouTube வீடியோக்களை பதிவேற்றுவது ஈசியானது, இருந்தாலும், உங்களுக்கு YouTube கணக்கு தேவைப்படும். உங்களிடம் ஜிமெயில் கணக்கு இருந்தால், இது யூடியூப் கணக்கிலும் வேலை செய்யும். நீங்கள் ஒரு வீடியோவைப் பதிவு செய்திருந்தால், Android மற்றும் iOS சாதனங்களில் YouTube இல் வீடியோவை எளிதாகப் பதிவேற்ற முடியும். எப்படி அப்லோடு செய்ய வேண்டும் என்று கீழே பார்த்து தெரிந்து கொள்வோம்.

ஸ்டேப் :1 

முதலில் you tube-யை ஓபன் செய்ய வேண்டும், பின் அதில் அடிப்பகுதியில் (+) ஐகானைக் இருக்கும் அதனை கிளிக் செய்ய வேண்டும்.

யூடுபில் வீடியோ அப்லோடு செய்வது எப்படி

ஸ்டேப் :2

பின் அதில் நீங்கள்  4 விதமான ஆப்ஷன்கள் இருக்கும். அதில் upload vedio என்பதை கிளிக் செய்து எந்த வீடியோவை அப்லோடு செய்ய வேண்டுமோ அதனை தேர்ந்தெடுக்கவும்.  பிறகு next என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

2023-ல் அதிகமாக Uninstall செய்யப்பட்ட App எதுவென்று தெரியுமா?

 

யூடுபில் வீடியோ அப்லோடு செய்வது எப்படி

ஸ்டேப் : 3

இப்போது உங்கள் வீடியோவின் தலைப்பையும் தலைப்பையும் எழுத வேண்டும். 60 வினாடிகளுக்கு குறைவான சதுர மற்றும் செங்குத்து விகிதத்துடன் வீடியோவைப் பதிவேற்றியிருந்தால், அது YouTube Shorts ஆகப் பதிவேற்றப்படும்.

ஸ்டேப் :4

இயல்பாக, நீங்கள் 15 நிமிடங்கள் வரை நீளமான வீடியோக்களை பதிவேற்றலாம். நீண்ட வீடியோக்களை (12 மணிநேரம் வரை) பதிவேற்ற விரும்பினால், முதலில் உங்கள் கணக்கைச் சரிபார்க்க வேண்டும். 256 ஜிபி அல்லது 12 மணிநேரம் வரையிலான கோப்புகளை நீங்கள் பதிவேற்றலாம்.

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News

 

Advertisement