SIM Card-யை முதன் முதலில் உருவாக்கியவர் யார் தெரியுமா..?

Advertisement

Who Invented the SIM Card in Tamil

இன்றைய சூழலில் சிறிய குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரிடமும் மொபைல் போன் அல்லது ஸ்மார்ட் போன் உள்ளது. ஆரம்ப கால கட்டத்தில் நாம் மொபைல் போன் பயன்படுத்தும் பொழுதெல்லாம் அதனுடைய ஒவ்வொரு விஷயங்களை பார்த்தும் நாம் ஆச்சரியமும், வியப்பும் அடைந்து இருப்போம். அப்பொழுது மட்டுமில்லை இப்பொழுதும் அதனுடைய ஒவ்வொரு விஷயங்களையும் கண்டு நாம் மிகவும் ஆச்சரியபடுவோம்.

அப்படி நாம் மொபைல் போனை பார்த்து ஆச்சரியபடும் பல விஷயங்களில் இந்த SMI கார்டும் ஒன்று இதனை பார்க்கும் பொழுதெல்லாம் இதனை யார் கண்டுபிடித்திருப்பார் என்று நாம் சிந்தனை செய்திருப்போம். அப்படிப்பட்ட சிந்தனையும் கேள்வியும் உங்களின் மனதிலேயும் இருந்தது என்றால் இந்த பதிவை முழுதாக படித்து உங்களின் மனதில் எழும் கேள்விக்கான சரியான பதிலை அறிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Who Invented the First SIM Card in Tamil:

Who Invented the First SIM Card in Tamil

ஸ்மார்ட் போன் அல்லது மொபைல் போன் பயன்படுத்துவோர் அனைவருமே இவற்றின் அமைப்புகளை கண்டு வியந்திருப்போம். அதே போல தான் இந்த ஸ்மார்ட் போன் அல்லது மொபைல் போனில் பயன்படுத்தப்படும் SIM கார்டையும் கண்டு வியந்திருப்போம்.

ஆனால் இது நமக்கு தேவையான நெட்வொர்க் வசதி மற்றும் நமது தொலைபேசியில் உள்ள 1000 கணக்கான அழைப்பு எண்களையும் பதிவு செய்து வைத்து கொள்கிறது எப்படி என்று வியந்திருப்போம்.

அப்படி நாம் வியப்படையும் பொழுதெல்லாம் நாம் அனைவரின் மனதிலேயும் எழும் ஒரு பொதுவான கேள்வி என்றால் இந்த SIM கார்டை முதன் முதலில் உருவாக்கியவர் யாராக இருக்கும் என்பது தான்.

இந்த கேள்வி உங்களின் மனதிலேயும் எழுந்திருந்தது என்றால் அதற்கான பதிலை இங்கு அறிந்து கொள்ளுங்கள். அதாவது முதன் முதலில் SIM கார்டு 1991 இல் ஸ்மார்ட் கார்டு தயாரிப்பாளரான கீசெக் மற்றும் டெவ்ரியண்ட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது.

SIM கார்டு எப்படி Work ஆகிறது SIM கார்டில் இந்த சிப் எதுக்கு இருக்குனு தெரியுமா

அறிமுகம் ஆனபோது ​​SIM-ல் இரண்டு பதிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதாவது ஒன்று கிரெடிட் கார்டின் அளவு மற்றும் ஒரு சிறிய பதிப்பு ஆகும். இதில் கிரெடிட் கார்டு அளவுள்ள பதிப்பானது நிலையான கார் ஃபோன்கள் மற்றும் சில ஆரம்ப போர்ட்டபிள்களில் பயன்படுத்தப்பட்டது.

மற்றொரு சிறிய பதிப்பானது சிறிய போர்ட்டபிள்களில் பயன்படுத்தப்பட்டது. அதன் பிறகு 2010 இல் சிறிய மைக்ரோ சிம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் 12.3×8.88 மிமீ அளவுள்ள சிறிய நானோ சிம் 2012 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போது உள்ள கைபேசி உற்பத்தியாளர்கள் பொதுவாக இந்த இரண்டு சிறிய வடிவங்களையே பயன்படுத்துகின்றன.

Sim Card யார் பெயரில் உள்ளது என்று எப்படி தெரிந்து கொள்வது

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 
Advertisement