வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சிக்கன் மட்டன் வாங்கினால் இப்படி வாங்குங்க அப்போ தான் ருசியா இருக்கும்..

Updated On: May 31, 2023 5:38 AM
Follow Us:
how to check meat quality in tamil
---Advertisement---
Advertisement

சிக்கன் வாங்குவது எப்படி.?

அசைவம் என்றால் யார்க்கும் பிடிக்காமல் இருக்குமா.! அதிலும் சிக்கன் மட்டன் என்றால் விருப்பி சாப்பிடுவோம். இதை எப்படி சமைத்து கொடுத்தாலும் விரும்பி சாப்பிடுவோம். அதிலும் மட்டன் வாங்கி சமைக்கும் போது சில நேரங்களில் நல்லா இருக்காது. வீட்டில் உள்ளவர்கள் குழம்பும் நல்லாவே இல்லை, கரியும் நல்லா இல்லை என்று கூறுவார்கள். அதற்கு நல்லா தான் சமைத்தேன் என்ன காரணமுன்னு தெரியல குழம்பு நல்லா இல்லை. அதற்கு முக்கிய காரணமே கரி தான். நீங்கள் எப்படி கரி வாங்குகிறீர்களோ அதை பொறுத்து தான் குழம்பு ருசி இருக்கும். வாங்க கரியை எப்படி வாங்க வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

இறைச்சி வாங்குவது எப்படி.?

நிறத்தை பார்க்க வேண்டும்:

 மட்டன் வாங்குவது எப்படி

இறைச்சியில் உள்ள நிறத்தை வைத்து அதனின் தரத்தை கணிக்க முடியும். மட்டனை வாங்கும் போது அடர் சிவப்பு நிறத்தில் இருந்து வாங்கினால் நல்லா இருக்கும். 

சிக்கனை வாங்கும் போது லேசான பிங்க் நிறத்திலோ அல்லது வெள்ளை நிறத்தில் இருந்தாலோ கரியை வாங்குவது நல்லது.

கரியானது பச்சை நிறத்திலோ அல்லது சாம்பல் நிறத்திலோ இருந்தால் கெட்டு போகிறுக்கும் அல்லது பழைய இறைச்சியாக இருக்கும்.

நல்ல மீன் எது? பழைய மீன் எது? என்று பார்த்து வாங்குவது எப்படி? இந்த விஷயத்தை மட்டும் தெரிந்திக்கோங்க போதும்..!

இறைச்சியை தொட்டு பார்த்து வாங்க வேண்டும்:

நீங்கள் வாங்கும் இறைச்சியை கையால் தொட வேண்டும், நீங்கள் தொடும் போது இறைச்சி பலூன் போல மீனும் அமைப்பிற்கு வந்தால் அதனை வாங்கலாம். அதுவே நீங்கள் தொடும் போது அந்த இடத்தில் பள்ளமாக இருந்தால் அதனை வாங்க கூடாது.

வாசனை பார்க்க வேண்டும்:

 மட்டன் வாங்குவது எப்படி

இறைச்சியை வாங்கும் போது அதனை மோர்ந்து பார்த்து வாங்க வேண்டும். அதில் எப்பொழுதும் வரும் இறைச்சியின் நாற்றம் வந்தால் பிரச்சனையில்லை. அதுவே வேறு விதமாக நாற்றம் வந்தால் அதனை வாங்க கூடாது.

இறைச்சியில் மேல் வெள்ளை கோடுகள் இருந்தால் அதனை வாங்கலாம். ஏனென்றால் இப்படி உள்ள இறைச்சியை வாங்கும் போது சுவையாக இருக்கும்.

நாட்டுக்கோழி vs பிராய்லர் கோழி எது நல்லது?

தோல் இல்லாமல் வாங்க வேண்டும்:

இறைச்சியில் இருக்கும் தோல் பகுதியை நீக்கி விட்டு வாங்குவது நல்லது. தோலில் அதிக கலோரிகள் நிறைந்திருக்கும், அதனால் தான் தோலை நீக்கி விட்டு சமைப்பது உடலிற்கு ஆரோக்கியத்தை தரும்.

மேலும் தரமான இறைச்சியை வாங்குவதற்கு நம்பிக்கையான கடைகளை தேர்ந்தெடுப்பது முக்கியமானது. அதனால் நீங்கள் வாங்கும் கடைகளை பற்றி மற்றவர்களிடம் விசாரித்து வாங்குவது நல்லது.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Summer Tips for Riding Bike in Tamil

வெயிலில் பைக்கை அதிக நேரம் ஒட்டி செல்லும் நபரா நீங்கள்.. அப்போ உங்களுக்கான டிப்ஸ் இதோ..!

How to Clean Oily Vessels at Home in Tamil

எண்ணெய் பிசுபிசுப்பு உள்ள பாத்திரங்களை கை வைக்காமலே சுத்தம் செய்யலாமா..? இத்தனை நாளா இந்த Trick தெரியமா போச்சே..!

Tiles Cleaning Liquid At Home in Tamil

அழுக்கு படிந்த டைல்ஸ் தரையை பளிச்சென்று மாற்ற இந்த ஒரு பொருள் மட்டும் போதும்..!

summer hair care tips in tamil

வெயில் காலத்தில் உங்களின் முடியை எப்படி பாதுகாத்து கொள்ளவேண்டும் தெரியுமா..!

keeping house cool in extreme heat without ac in tamil

வெயில் காலத்தில் வீட்டை இப்படி மாத்துங்க.! ஏசியே வேண்டாம் வீடு சும்மா குளுகுளுன்னு இருக்கும்..

online trading how to avoid mistakes in online trading in tamil

ஆன்லைனில் பொருட்களை வாங்கும் போது தவறுகளை தவிர்ப்பது எப்படி..?

How To Prevent Phone From Overheating in Tamil

வெயில் காலத்தில் ஸ்மார்ட்போன் ஹீட் ஆகி வெடிக்காமல் இருக்க இந்த டிப்ஸ் Follow பண்ணுங்க

How To Sleep Better in Summer in Tamil

கோடைகாலத்தில் நிம்மதியாக தூங்க டிப்ஸ்..!

வெயில் காலத்தில் செடிகளை பராமரிக்க இம்முறைகளை பின்பற்றுங்கள்..!