சுதந்திர தின வாழ்த்து கவிதை | Independence Day kavithai in Tamil

Independence Day Kavithai in Tamil

Independence Day Kavithai in Tamil

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ளது. தமிழ் பேசும் அனைத்து இந்தியர்களுக்கும் தமிழ் மொழியில் சுதந்திர தின வாழ்த்து சொல்லும் விதமாக இந்த பதிவில் சுதந்திர தின வாழ்த்து கவிதைகளை படங்கள் மூலம் பதிவு செய்துள்ளோம் அவற்றில் தங்களுக்கு பிடித்த IMAGES-ஐ டவுன்லோடு செய்து தங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க சுதந்திர தின வாழ்த்து கவிதை IMAGES ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

சுதந்திர தின வாழ்த்து கவிதை:

 

“ஒன்று பட்டால் உண்டு வாழ்வு”
என்பதற்கு சிறந்த உதாரணமே நம் சுதந்திரம் தான்.

Independence Day Kavithai in Tamil:

Happy Independence Day in Tamil

இந்திய மக்கள்
அனைவருக்கும்
இனிய சுதந்திர தின
நல்வாழ்த்துக்கள்..!

Happy Independence Day in Tamil:

Happy Independence Day in Tamil

அனைத்தும் இருந்தும்
தன்னையே நாட்டிற்காக அர்பணித்த
எங்கள் ராணுவ வீரர்கள் அனைவருக்கும்
சுதந்திர தின வாழ்த்துக்கள்..!

சுதந்திர தின வாழ்த்துக்கள்:

Happy Independence Day in Tamil

தாயின் மணிக்கொடி
தாயின் மணிக்கொடி
சொல்லுக ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட
தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்.
சுதந்திர தின வாழ்த்துக்கள்..!

சுதந்திரம் பற்றிய பொன்மொழிகள்:

Independence Day Kavithai in Tamil 2021

நீ சுவாசிக்க, நேசிக்க, உனக்கென ஒரு நாடு
விடுதலை கொண்டாடு
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

இந்திய சுதந்திர தின கவிதைகள்:

Happy Independence Day in Tamil

தேசம் மீது நேசம் கொண்ட
அனைவருக்கும்
சுதந்திர தின வாழ்த்துக்கள்.

 

மேலும் IMAGES டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் –> Independence Day Quotes in Tamil

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil