சுதந்திர தின வாழ்த்துக்கள் கவிதை..! Independence Day Quotes in Tamil..!
இந்தியா பிரிட்டிஸ் ஆட்சிகளிடமிருந்து 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 நாள் விடுதலை அடைந்து. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 நாள் அன்று சுதந்திர தினமாக அரசு விடுமுறை அளிக்கப்பட்டு இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளன்று இந்தியா முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு சுதந்திரம் பெற போராடியவர்களுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது. இத்தகைய சுதந்திர தினத்தின் வாழ்த்துக்களை தங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் இமேஜ் மூலம் தெரிவிக்க, இந்த பதிவில் சுதந்திர தின வாழ்த்து கவிதைகள் பற்றி பதிவு செய்துள்ளோம் அவற்றை பார்க்கலாம் வாங்க.
அகர வரிசையில் சுதந்திர தின கவிதைகள் 2024..!
suthanthira thinam kavithai in tamil:
தேசம் மீது நேசம் கொண்ட அனைவருக்கும்
சுதந்திர தின வாழ்த்துக்கள்
independence day quotes in tamil:
நம் முன்னோர்கள்
போராடி பெற்ற
சுதந்திரத்தை போற்றுவோம்
எதிர்கால சந்ததியினருக்காக
அதை பாதுகாப்பதை
உறுதி செய்வோம்
சுதந்திர தின வாழ்த்துக்கள்
Suthanthira Thina Kavithaigal in Tamil:
பாசத்திற்குரிய இந்திய சொந்தங்களே
என இதயம் நிறைந்த
சுதந்திர தின வாழ்த்துகள்
சுதந்திர தின கவிதைகள்:
தேசம் மீது நேசம் கொண்ட அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்
சுதந்திர தின கவிதைகள் 2024:
போராடி பெற்றுவிட்டோம்
சுதந்திரத்தை..!
கொண்டாடி மகிழ்வோம்
சுதந்திர தினத்தை ..!
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
சுதந்திர தின வாசகம்:
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
சுதந்திர தினம் கவிதைகள்:
நம் நாட்டுப்பற்றுக்கு
கிடைத்த மகத்தான
வெற்றிதான்
சுதந்திரம்
பேணிக்காப்போம்
சுதந்திர தின வாழ்த்துக்கள்:
Suthanthira Thina Kavithaigal in Tamil:-
மேலும் IMAGES டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் –> Independence Day Kavithai in Tamil
Independence Day Quotes in Tamil:-
நீ சுவாசிக்க, நேசிக்க உனக்கென ஒரு நாடு விடுதலை கொண்டாடு இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.
சுதந்திர தின வாழ்த்துக்கள் 2024:-
எவ்வளவு பொன்னும் பொருளும் கொடுத்தாலும்.. என் தாய் நாட்டிற்கு ஈடு இனை வேற எதுவும் இல்லை.. வாழ்க என தாய்நாடு.. வளர்க்க என் தமிழ்.. அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்..!
Suthanthira Thina Kavithaigal in Tamil:-
பாருக்குள்ளே நல்ல நாடாம் எங்கள் பாரத நாட்டின் சுதந்திர தின வாழ்த்துக்கள்..!
இது போன்று வாழ்த்துக்கள் சம்பந்தப்பட்ட Images-ஐ டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | Wishes in Tamil |