ஆடி 18 வாழ்த்துக்கள் | Aadi 18 Wishes in Tamil

Happy Aadi 18 Images in Tamil

ஆடிப்பெருக்கு என்பது தமிழர்களின் தமிழ் மாதமான ஆடி மாதம் 18 நாள் அன்று கொண்டாடப்படும் ஒரு விழாதான் ஆடிப்பெருக்கு. இந்த நாளை மக்கள் ஆடிப்பெருக்கு என்றும், பதினெட்டாம் பெருக்கு என்றும் அழைப்பார்கள். இந்த நாளன்று பெண்கள் அனைவரும் ஆறுகளுக்கு சென்று பழங்கள் மற்றும் பச்சரிசியில் வெல்லம் கலந்து கங்காதேவியை வழிபடுவார்கள். இந்த விழாக்கான முக்கிய காரணம் என்னவென்றால், தென்மேற்கு பருவகாலங்களில் ஆறு தோன்றும் இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு என்று சொல்வார்கள்.

இதனால் விவசாயிகள் இந்த நாளில் பட்டம் பார்த்து நம்பிக்கையுடன் விதை விதைப்பார்கள். இதற்கு பழமொழி ஒன்று இருக்கிறது. ஆடிப்பட்டம் தேடி விதை என்று. இப்பொழுது நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் தெய்வமாக போற்றி மகிழ, இதனால் ஆடி 18 அன்று வற்றா நதிகளை தங்கள் தெய்வமாக போற்றி பூஜை செய்து உழவர்கள் தங்களுடைய உழவுத்தொழிலை மேற்கொள்வார்களாம். சரி இந்த பதிவில் ஆடி 18 அன்று தங்களது வாழ்த்துக்களை தெரிவிக்க இந்த பதிவில் ஆடி 18 வாழ்த்துக்களை  படங்கள் மூலம் பதிவு செய்துள்ளோம் அவற்றில் தங்களுக்கு பிடித்ததை டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்.

Happy Aadi 18 Images in Tamil
Happy Aadi 18 Images in Tamil

தமிழ் மக்கள் அனைவருக்கும் ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள்

ஆடி 18 வாழ்த்துக்கள் Images – Aadi 18 Wishes in Tamil:-

Aadi 18 Wishes in Tamil

சேற்றுவயல் தனைப்பார்த்து சூரியனோ மகிழ…
நாற்றுகளின் விளைச்சலிலே நாமெல்லாம் மகிழ..
ஆற்று வெள்ள நீரினிலே-நாம் ஆடி வந்து மகிழ…
வேற்றுமையைக் களைந்தெறிந்து ஒற்றுமையில் மகிழ…

அனைவருக்கும் ஆடி 18 நல்வாழ்த்துக்கள்

ஆடி பெருக்கு வாழ்த்துக்கள் – Aadi Perukku Aadi 18 Wishes in Tamil:

Aadi Perukku Aadi 18 Wishes in Tamil

அன்பான உள்ளம் கொண்ட அனைவர்க்கும்.. ஆடி பெருக்கு வாழ்த்துக்கள்.. 

Aadi Perukku Aadi 18 Wishes in Tamil:

Aadi Perukku Aadi 18 Wishes in Tamil

அனைவருக்கும் இனிய ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள்

Happy Aadi 18 Images in Tamil:

Happy Aadi 18 Images in Tamil

 

Happy Aadi 18 Wishes in Tamil:

Happy Aadi 18 Wishes in Tamil

சொந்தங்கள் அனைவருக்கும் இனிய ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள்

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil