தீபாவளி வாழ்த்துக்கள் தமிழில் 2022 | Deepavali Wishes 2022 in Tamil

Deepavali Wishes 2022 in Tamil

Deepavali Wishes 2022 in Tamil

2022-ஆம் ஆண்டிற்கான தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 24-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வரவுள்ளது. இந்துக்களின் பண்டிகையில் மிகவும் விமர்ச்சிகரமாக கொண்டாடப்படும் பண்டிகையில் தீபாவளியும் உள்ளது. தீபாவளி அன்று அனைவரும் புதிய ஆடைகளை அணிந்து, பட்டாசு வெடித்து, பலகாரம் உண்டு, பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெறுவார்கள். இந்த பொன்னான நாளில் உங்கள் நபர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க இங்கு தீபாவளி வாழ்த்துக்கள் Images-ஐ பதிவு செய்துள்ளோம். அவற்றில் தங்களுக்கு பிடித்த Images-ஐ டவுன்லோடு செய்து உங்கள் நன்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவிக்கவும்.

தீபாவளி வாழ்த்துக்கள் தமிழில் 2022:

Deepavali Wishes 2022 in Tamil

கடந்த கால துன்பங்கள்
இன்றோடு முடியட்டும் வருங்காலம்
இன்பங்கள் இன்றிலிருந்து தொடங்கட்டும்
அன்பு உள்ளங்களுக்கு இனிய
தீபாவளி வாழ்த்துக்கள்..!

Deepavali Wishes 2022 in Tamil:

Deepavali Wishes 2022 in Tamil

இந்த தீபாவளி திருநாள்
ஒரு அழகான புதிய ஆரம்பம்,
புதிய கனவுகள் மற்றும்
நம்பிக்கைகளுடன் உங்கள்
வாழ்க்கையை தொடங்குங்கள்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Diwali Wishes 2022 in Tamil:

Deepavali Wishes 2022 in Tamil

உங்கள் வாழ்கை வான வேடிக்கைகளை
போல் பிரகாசிக்கட்டும்,
விளக்குகளை போல ஒளிரட்டும்
எதிர்மறைகள் அனைத்தும்
பட்டாசுகளை போல் வெடிக்கட்டும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

தீபாவளி வாழ்த்துக்கள் தமிழில் 2022:

Diwali Wishes 2022 in Tamil

புத்தாடை இடை உடுத்தி
பூரிப்பை முகத்தில் உடுத்தி
பூஞ்சட்டி கொளுத்தி
புன்னகையை வெடிக்கும்
தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Deepavali Wishes 2022 in Tamil:

Deepavali Wishes 2022 in Tamil

தீபங்கள் ஒளி வெள்ளத்தில்,
மத்தாப்புகளின் சிரிப்பில்,
இனிப்புகளை பரிமாறி தித்திக்கும்
தீபாவளியை கொண்டாட
அனைவருக்கும்
தீபாவளி
நல்வாழ்த்துக்கள்

 

இதுபோன்று பலவகையான வாழ்த்துக்கள் Images பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Wishes in Tamil