நன்மை என்னும்
விளக்கை ஏற்றி வைத்து,
இருள் என்னும் தீமையை அழிப்பதே தீபாவளி.
தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
Iniya Diwali Valthukkal in Tamil
நண்பர்களுக்கு வணக்கம்.. நாளை தீபாவளி இந்த நாளில் உங்கள் நண்பர்கள், உறவினர்கள், உங்களுக்கு பிடித்த நெருக்கமானவர்கள் என்று அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவிக்க இங்கு தீபாவளி வாழ்த்துக்கள் இமேஜ்ஸ் சிலவற்றை பதிவு செய்துள்ளான் அவற்றில் உங்களுக்கு பிடித்த Images-ஐ டவுன்லோட் செய்து உங்கள் நண்பர்கள், உறவினர்கள், உங்களுக்கு பிடித்த நெருக்கமானவர்களுக்கு பகிர்த்திடுங்கள்.
Iniya Diwali Valthukkal:
தீமையைப் போக்கும் தீபாவளித் திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம். நன்மையை வளர்ப்போம்.
தீபத்திருநாளில் இருள் நீங்கி ஒளி பெற
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
தீபாவளி வாழ்த்துக்கள் தமிழில் 2024
Iniya Diwali Valthukkal in Tamil:
எங்கும் நிறைந்திருக்கும் ஒளியை போல்
உன் வாழ்வில் ஒளி பரவட்டும்,
உனது நாட்கள் எல்லாம் இனிதாக அமையட்டும்,
வெற்றி உனதாகட்டும்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
Happy Deepavali Wishes in Tamil
உங்களுக்கும்.. குடும்ப உறுப்பினர்களுக்கும்..
மகிழ்ச்சி பொங்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
Deepavali wishes in tamil
குடும்பத்தோடு
தீபாவளி
கொண்டாடும்
அன்பு உறவுகளுக்கு
தீபாவளி
நல்வாழ்த்துக்கள்
Iniya diwali valthukkal in tamil
பட்டாசாய்
கவலைகள் சிதறிட
மத்தாப்பாய்
உள்ளம் சிரித்திட
வான வேடிக்கை போல்
ரசித்து வாழ்த்திட
தித்திக்கும் தீபாவளி
நல்வாழ்த்துக்கள்
Diwali valthukkal in tamil:
துன்பங்கள் நீங்கி
சந்தோஷம் என்னும் இன்ப ஒளி
என்றென்றும் உங்கள்
இல்லத்தில் வீச
இனிய தீபாவளி
நல்வாழ்த்துக்கள்
Happy Deepavali wishes images in tamil
தீபங்கள் ஜொலிக்க
பட்டாசு வெடிக்க
மகிழ்ச்சியுடன் இந்நாளை
கொண்டாட
இனிய தீபாவளி👉
வாழ்த்துக்கள்
மேலும் Images டவுன்லோட் செய்ய இந்த கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்
👉 தீபாவளி வாழ்த்துக்கள் தமிழ் கவிதைகள்
👉 தீபாவளி நல்வாழ்த்துக்கள்
👉 அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்
👉 தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்..!
👉 Happy Diwali Wishes in Tamil
👉 Diwali Wishes in Tamil
👉 Deepavali Wishes in Tamil
👉 தித்திக்கும் தீபாவளி கவிதைகள்
இதுபோன்று வாழ்த்துக்கள் சம்மந்தப்பட்ட பதிவுகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Wishes in Tamil |