தீபாவளி நல்வாழ்த்துக்கள் | Diwali Quotes in Tamil

Advertisement

Diwali Quotes in Tamil

தீபாவளி என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே குதூகலம் தான். ஏனென்றால் புது டிரஸ், ஸ்வீட் பட்டாசு என ஊரே கலகலன்னு இருக்கும். அதனால் அந்த நாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாழ்த்துக்களை மொபைல் மூலம் தெரிவிப்பதற்கு இந்த பதிவில் இமேஜ் மூலம் பதிவிட்டுள்ளோம். அதை டவுன்லோடு செய்து உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

தீபாவளி வாழ்த்துக்கள்:

அனைவரது வாழ்விலும்

மகிழ்ச்சி ஒளி பரவட்டும்

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

diwali valthukal tamil

இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் 2023

Diwali Valthukal Tamil:

தீபங்கள் ஜொலிக்க
பட்டாசு வெடிக்க
இன்பங்கள் பொங்க
தீபாவளி நல்வாழ்த்துக்கள்

diwali valthukal tamil

தீபாவளி வாழ்த்துக்கள் தமிழ் கவிதைகள்

Deepavali Wishes in Tamil Words

குடும்பங்களில் மங்கலம் பொங்க
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

deepavali wishes in tamil words

தீபாவளி வாழ்த்துக்கள் தமிழில்:

எங்கும் ஒளி பரவட்டும், இருள் ஒளியட்டும், இன்பம் பொங்கட்டும்
தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Deepavali Wishes in Tamil Words

தீபாவளி வாழ்த்துக்கள் தமிழில்:

என்றென்றும் உங்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்க
தீபாவளி நல்வாழ்த்துக்கள்

deepavali valthukkal in tamil

தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

இதுபோன்று வாழ்த்துக்கள் சம்மந்தப்பட்ட பதிவுகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Wishes in Tamil
Advertisement