தீபாவளி வாழ்த்துக்கள் தமிழ் கவிதைகள் | Diwali Kavithaigal in Tamil

Advertisement

தீபாவளி வாழ்த்துக்கள் தமிழ் கவிதைகள் | Diwali Kavithaigal in Tamil

இந்த பதிவை படிக்கும் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்: பொதுவாக பண்டிகை காலம் என்றால் ஒரு கலை தானாகவே வந்து விடும். அதிலும் தீபாவளி என்றால் சொல்லவே வேண்டாம், 10 நாட்களுக்கு முன்பாகவே ஒரு தனி கலை ஆனது வந்துவிடும். அப்படி பார்த்தால் 2024-ஆம் ஆண்டிற்கான தீபாவளி திருநாள் ஆனது நவம்பர் மாதம் 12-ஆம் தேதி வருகிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் எந்த ஒரு பண்டிகை வந்தாலும் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் என அனைவருக்கும் வாழ்த்துக்கள் கூறும் பழக்கமானது இருக்கும். ஆகவே இன்றைய பதிவில் தீபாவளிக்கான வாழ்த்துக்கள் கவிதையினை தான் படங்களுடன் பார்க்கப்போகிறோம். ஆகவே உங்களுக்கு படங்களை டவுன்லோடு செய்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் கூறி மகிழுங்கள்.

தீபாவளி வாழ்த்துக்கள் தமிழ் கவிதைகள்:

உள்ளத்தில் மகிழ்ச்சி மலரட்டும் 
இல்லத்தில் செல்வம் மலரட்டும் 
அனைவருக்கும் என் இனிய 
தீபாவளி வாழ்த்துக்கள்..!

deepavali wishes in tamil

இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் 

Deepavali Wishes in Tami:

அனைவருக்கும் தித்திக்கும் 
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!

diwali wishes in tamil 2023

Diwali Wishes in Tamil:

diwali valthukal tamil

Diwali Valthukal Tamil:

அன்பு கலப்போம் 
வஞ்சம் தவிர்ப்போம் 
உள்ளம் உவவக 
இன்சொல் சேர்ப்போம் 
தீபாவளி வாழ்த்துக்கள்..!

diwali valthukkal

தீபாவளி வாழ்த்துக்கள் Image:

என்னென்றும் உங்களது வாழ்விலும்,
இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்க 
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..! 

happy diwali wishes 2023 in tamil

தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

இதுபோன்று வாழ்த்துக்கள் சம்மந்தப்பட்ட பதிவுகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Wishes in Tamil
Advertisement