காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள் 2022 | Gandhi Jayanti Wishes in Tamil

Gandhi Jayanti Wishes in Tamil

காந்தி ஜெயந்தி வாழ்த்து | Gandhi Jayanti Wishes Quotes in Tamil | மகாத்மா காந்தி கவிதைகள்

காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்: அஹிம்சை வழியில் போராடி நமது இந்திய நாட்டிற்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்தவர் தான் நாட்டின் தேச தந்தை என அழைக்கப்படும் மகாத்மா காந்தி. ஆண்டுதோறும் அக்டோபர் 02-ம் தேதி காந்தியின் பிறந்தநாளை இந்தியா முழுவதும் காந்தி ஜெயந்தி நாளாக மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது. காந்திஜி நடத்திய உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு, உள்ளிட்ட போராட்டங்கள் மிகத் தீவிரமாக நடந்தது. காந்தி பற்றிய புகழை சொல்ல ஆரம்பித்தோம் என்றால் அதற்கு முடிவுகளே இல்லை. வருகின்ற அக்டோபர் 2 அன்று காந்தி ஜெயந்தி விழாவினை இமேஜஸ் மூலம் தங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு அனுப்ப இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். வாங்க இமேஜ் மூலம் காந்தி ஜெயந்தி வாழ்த்துக்களை (gandhi jayanti wishes in tamil) பார்க்கலாம்.

மகாத்மா காந்தி பேச்சு போட்டி

காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள் | Gandhi Jayanti Quotes in Tamil:

அகிம்சையிலும்
சத்தியத்திலும்
தோல்வி என்பதே
கிடையாது

gandhi jayanti quotes in tamil

மகாத்மா காந்தி கவிதைகள்:

வாய்மையும்
அகிம்சையும்
அறவழியையும்
கற்றுத்தந்த
நம் தேச பிதாவின்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்

gandhi kavithaigal tamil

காந்தி பற்றிய கவிதை:

உடலின் வீரத்தை விட
உள்ளத்தின் வீரம்
மிகவும் உயர்வானது

gandhi jayanti wishes

 

காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்: 

எளிமைக்கு மகாத்மா!
நேர்மைக்கு மகாத்மா !
புகழுக்கு மகாத்மா !
இவரை அறியாது ஏது
ஆத்மா ! இனிய காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்

Gandhi Jayanti Wishes in Tamil

காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள் | Gandhi Jayanti Wishes in Tamil:

காந்தி இல்லையேல்
இனிய சுதந்திரம் நமக்கில்லை !
ஓங்குக அவரது புகழ் ! இனிய காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் !

 Happy Gandhi Jayanti Wishes in Tamil

மகாத்மா காந்தி கவிதைகள்:

அனைவருக்கும் இனிய காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்

 Happy Gandhi Jayanti Wishes in Tamil

Happy Gandhi Jayanti Wishes in Tamil:

பரவட்டும்
பட்டி தொட்டி எல்லாம்
மகான் காந்தியின்
புகழ் !
இனிய காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் !

Happy Gandhi Jayanti Wishes in Tamil

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil