காமராஜர் பிறந்த நாள் வாழ்த்து கவிதை

Advertisement

காமராஜர் பிறந்த நாள் வாழ்த்து கவிதை 

படிக்காத மேதை, கர்ம வீரர், தென்னாட்டின் காந்தி, பெருந்தலைவர் இவ்வாறு உலக மக்களால் அழைக்கப்படுபவர் தான் காமராஜர். இவருடைய ஆட்சி காலம் தான் தமிழகத்தின் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதம் ஜூலை 15-ம் தேதி காமராஜரின் பிறந்த நாள் வருகின்றது. அனைவருக்கும் ஞாபகம் இருக்கும் என்று நம்புகிறேன். காமராஜரின் பிறந்த நாளை தான் கல்வியின் வளர்ச்சி நாளாக கொண்டாடி வருகிறோம். அதனால் இந்த பதிவில் காமராஜரின் பிறந்த நாள் வாழ்த்துக்களை இமேஜ் மூலம் பதிவிட்டுள்ளோம். அதை Download செய்து உங்கள் உறவினருக்கும், நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Kamarajar Piranthanal:

கர்மவீரர் காமராஜர்

அவர்களுக்கு

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 

kamarajar piranthanal valthukkal

kamarajar piranthanal valthukkal:

கடுமையான உழைப்பே

வறுமையிலிருந்து மீட்கும்

கர்மவீரர் காமராஜருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

kamarajar piranthanal valthukkal

kamarajar piranthanal kavithai: 

தன்னை மறந்து

பிறரை நினைத்து

தன் வீட்டையும் மறந்து

நாட்டுக்காக வாழ்ந்த

பெருந்தலைவருக்கு  பிறந்த நாள் வாழ்த்துக்கள்

kamarajar piranthanal kavithai

kamarajar piranthanal kavithai:

ஏழைகளுக்கு படிக்கும்

வாய்ப்பை வழங்கி கல்வி கண் திறந்த

பெருந்தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் 

kamarajar piranthanal kavithai in tamil

காமராஜரை பற்றி 10 கட்டுரை வரிகள்
காமராஜர் செய்த சாதனைகளை பற்றிய கட்டுரை
காமராஜர் கவிதைகள்

 

இது போன்ற வாழ்த்துக்கள் தொடர்பான பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Wishes in Tamil

 

Advertisement