கூந்தல் பராமரிப்பு முறை..! Hair Tips in Tamil..! Alagu kurippu for hair in tamil

Advertisement

முடியை அழகாக்கும் கூந்தல் பராமரிப்பு தமிழ் டிப்ஸ் (Hair Care Tips In Tamil)

Thalai mudi paramarippu: நாம் செய்யும் முறையற்ற கூந்தல் பராமரிப்பு ((Hair Care Tips In Tamil)) காரணமாகவே முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுகிறது. காலை முதல் இரவு உறங்கும் வரை நாம் கூந்தலுக்கென்று சிறிது நேரம் ஒதுக்குவது இல்லை. மேலும் இந்த அவசர உலகத்தில் கூந்தல் பராமரிப்புக்காக (Hair Care Tips In Tamil) பயன்படுத்தும் கருவிகளினாலும் கூந்தலுக்கு அதிகளவு சேதத்தை நாம் ஏற்படுத்துகிறோம். அதாவது கூந்தலின் நுனி பகுதியில் வெடிப்புகளை ஏற்படுத்தி முடி உதிர்வு பிரச்சனைக்கு நாமே வழிவகுக்கின்றோம்.

newஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ் | 100% Natural Tips

 

சரி வாருங்கள் இந்த பகுதியில் கூந்தலை எப்படி பராமரிப்பது (Hair Care Tips In Tamil) என்று அறிந்து கொண்டு இனி சரியான முறையில் கூந்தலை பராமரிப்போம்.

கூந்தல் பராமரிப்பு (Hair Care Tips In Tamil) – டவல்:

தலை குளித்த உடனே தலையை காயவைக்க வேண்டும்.எனவே ஒரு டவல் மூலம் தலையை சுற்றி காயவைக்கலாம் அல்லது காற்றில் உலரவிடலாம்.

கூந்தல் பராமரிப்பு (Hair Care Tips In Tamil) – ஈரமான கூந்தலை சீவ வேண்டாம்:

hair care tips in tamil

பெரும்பாலான மக்கள் அவசரம் காரணமாக, ஈரமான கூந்தலை சீப்பு அல்லது பிரஷ் கொண்டு சீவும் போது, அது எளிதில் உடைந்துவிடும்.

சுருட்டை முடி அல்லது அடர்த்தியான முடி உள்ளவர்கள், ஈரமான கூந்தலை(alagu kurippu for hair in tamil) நன்கு உலர வைத்து பின் சீவ வேண்டும்.

கூந்தல் பராமரிப்பு (Hair Care Tips In Tamil) – தலை முடி அதிகமாக சீவ வேண்டாம்:

hair care tips in tamilமுடியை குறைந்த அளவே சீவ வேண்டும். அதிலும் ஒரு நாளைக்கு நூறு தடவைக்கு மேல் சீவும் போது, கூந்தலில் பிளவு ஏற்படுகிறது.

கூந்தல் பராமரிப்பு (Hair Care Tips In Tamil) – ஹேர் ஜெல்:

hair care tips in tamil

நீண்ட காலத்திற்கு, முடிக்கு பயன்படுத்தும் ஜெல் போன்ற அலங்கார பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

ஏனெனில் இது பயன்படுத்திய பிறகு, சீப்பை பயன்படுத்தினால் கூந்தல் உடையவும், காலப்போக்கில் அது அதிகமான கூந்தல் உதிர்தலை ஏற்படுத்தி, வழுக்கைக்கு வழிவகுக்கலாம்.

கூந்தல் பராமரிப்பு (Hair Care Tips In Tamil) – நன்கு உலர விட வேண்டும்:

hair care tips in tamil

கூந்தலை அலங்காரம் செய்வதற்கு முன்போ அல்லது சீவுவதற்கு முன்போ, கூந்தலை(alagu kurippu for hair in tamil) இயற்கையாக காற்றில் உலர விட வேண்டும்.

மேலும் எத்தனை முறை வாரத்திற்கு கூந்தலை ஹேர் டிரையர் மூலம் உலர்த்துவதில் இருந்து குறைக்கிறோமோ, அது கூந்தலுக்கு ஏற்படும் சேதத்தை குறைக்கும்.

new24 மணி நேரமும் முகத்தை பொலிவுடன் வைக்க SECRET கிரீம் இதோ!

கூந்தல் பராமரிப்பு (Hair Care Tips In Tamil)  – கூந்தல் அலங்கார கருவிகள்:

hair care tips in tamil

மீடியம் அல்லது குறைந்த செட்டிங்கில் வைத்து ப்ளாட் அயர்னை உபயோகிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அடிக்கடி உபயோகப்படுத்தக் கூடாது. ஒருவேளை கர்லிங்க் அயர்னை உபயோகப்படுத்தினால், இரண்டு அல்லது மூன்று வினாடிகளுக்கு மேல் ஒரு இடத்தில் வைக்க கூடாது.

முடி எந்த அமைப்பில் இருந்தாலும் சரி, அதிகப்படியான வெப்பம் கூந்தலுக்கு ஒத்து வராது. அது கூந்தலை சேதப்படுத்தி விடும்.

கூந்தல் பராமரிப்பு (Hair Care Tips In Tamil) – ஹேர் ஸ்டைல்:

hair tips in tamil

ஜடை பின்னுதல், குதிரை முடி வைத்தல், இரட்டை ஜடை மற்றும் ப்ரீ ஹேர் போன்றவற்றை தொடர்ந்து வைக்க வேண்டாம்.

இந்த வகையான அலங்காரங்கள், கூந்தலுக்கு அதிக அழுத்தம் கொடுப்பதன் காரணமாக கூந்தலானது பிளவு ஏற்படுவதற்கு வழிவகுக்கும். அழுத்தமானது தொடர்ந்தால், அது நிரந்தர கூந்தல் உதிர்வுக்கு காரணமாகிவிடும்.

newமீசை தாடி வேகமாக வளர சூப்பர் டிப்ஸ்..!
 இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu tamil tips) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tami
Advertisement