பேஸ்புக்கில் தொல்லை தரும் அலெர்ட்டை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது..!

Advertisement
  • பேஸ்புக் (facebook messenger alert) சமூக வலைதளம், அனைவரின் வாழ்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. நமது வாழ்கையில் நடக்கும் நல்லது – கெட்டது முதல் நமது செயல்பாடுகள் அனைத்தையும் பகிர தவறுவதில்லை.
  • பேஸ்புக்கின் வலிமையே சமூகத்திற்கு ஏற்றது போல் மாறிக்கொள்வது. ஆனால் சில சமையங்களில் அந்த அப்டேட்கள் நமக்கு எரிச்சலை தரக்கூடியதாக இருக்கும்.பேஸ்புக்
  • அந்த வகையில் பேஸ்புக்கில் நம்மளுடன் புதிதாக நம் நட்பில் இணைந்தால், பேஸ்புக்கின் மற்றொரு செயலான மெசஞ்சரிலும் (facebook messenger alert) நீங்கள் அவருடன் நட்பில் இணைந்துள்ளீர்கள் என்று ஒரு எச்சரிக்கை (அலெர்ட்) காட்டும்.
  • அதாவது நீங்கள் பேஸ்புக்கில் ஒருவருடன் நட்பில் இணைந்ததன் மூலம், அவர்களை மெசஞ்சர் (facebook messenger alert) மூலமாக தொடர்புகொள்ளலாம் என நமக்கு நியாபகப்படுத்தும்.
  • அந்த அலெர்ட் பலருக்கு தேவையற்றதாக தோன்றும், சிலருக்கு அந்த அலெர்ட் வெறுப்பை தரும்.
  • அதனால் இந்த அலெர்ட்டுக்கு எதிராக பேஸ்புக் பயனாளர்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வந்தார்கள்.
  • இதன் காரணமாக பேஸ்புக்( facebook messenger alert) நிறுவனம் அலெர்ட்டுக்கு எதிராக உருவாகும் எதிர்ப்புகளை கருத்தில் கொண்டு, அந்த அலெர்ட்டை நீக்க முடிவு செய்துள்ளது.

நீங்கள் சுற்றுலா செல்ல இந்த 5 Android ஆப்ஸ் போதும் -கவலை இல்ல இனி..!

Whatsapp Dark Mode வந்துவிட்டது – அப்படினா என்னனு தெரியுமா ?

இதோ JIO-வின் அதிவேக மொபைல் Browser வந்துவிட்டது..!

Fingerprint Sensor – ல் பல விஷயம் உள்ளது தெரிந்துகொள்ளுங்கள்..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.

Advertisement