D வரிசை மாடர்ன் பெண் குழந்தை பெயர்கள்..!

Advertisement

D Letter Names For Girl in Tamil | த வரிசை பெண் குழந்தை பெயர்கள்

பொதுவாக நாம் அனைவருக்கும் ஆங்கில எழுத்துக்களை விட தமிழ் எழுத்துக்கள் தான் சற்று என்று நியாபகம் வரும். அதுமட்டும் இல்லாமல் தமிழ் நமக்கு பேசுவதற்கும், எழுதுவதற்கும் எளிமையாக இருப்பதால் நம் முன்னோர்கள் அனைவரும் பெரும்பாலும் குழந்தைகளுக்கு தூய தமிழ் பெயர்களை தான் வைத்தார்கள். ஆனால் இப்போது எல்லாம் காலம் மாறி போயிட்டது. ஏனென்றால் இன்றைய காலத்தில்  குழந்தைகளுக்கு எல்லாம் வைக்கும் பெயர்கள் பெரும்பாலும் மாடர்னாகவும் மற்றும் வித்தியாசமாகவும் தான் இருக்கிறது. ஆகையால் இன்று D வரிசையில் உள்ள மாடர்ன் பெண் குழந்தைகளின் பெயர்களை தான் பார்க்கப்போகிறோம்.

D வரிசை பெண் குழந்தை பெயர்கள்:

 girl baby names starting with d in tamil

த வரிசை பெண் குழந்தை தூய தமிழ் பெயர்கள்
ர்ஷனி ர்ஷனா
ர்ஷிகா மிதா
ர்ஷினி னம்
னஸ்ரீ னவர்ஷினி
க்ஷிதா னலட்சுமி
மயந்தி க்ஷஜா
ர்பணிகா ரணிகா
யாநிதா ரணிஸ்ரீ
னிஸ்தா ன்வி
க்ஷஜா னுஸ்ரீ
வீனிஷா னபாக்கியம்
வ்யா ர்பணிகா
ங்கம் னுஜா
யினிதா யா
ங்கமகள் யாழினி

 

D Letter Names For Girl in Tamil:

தா பெண் குழந்தை பெயர்கள் தி வரிசை பெண் குழந்தை பெயர்கள்
தாரணி தியா
தாமினி தியான்ஷி
தாக்ஷ்யா தியு
தாராகி திவர்தினி
தாமஸ்வஸ்ரீ திவாஷினி
தாரிகா திவேனா
தாவின்யா திவ்யா
தாஷினி திவ்யன்ஷா
தாரித்ரீ திரவியா
தாட்சாணியினி திவ்யாஸ்ரீ

 

Girl Baby Names Starting With D in Tamil:

தீ வரிசை பெயர்கள் பெண் தே வரிசை பெயர்கள் பெண்
தீபா தேவன்ஷி
தீபபிரபா தேவஸ்ரீ
தீபசிகா தேவையானி
தீபிகா தேவங்கி
தீபஸ்ரீ தேபாஷ்மிதா
தீப்திகா தேவகி
தீக்ஷிதா தேவிஸ்ரீ
தீபாஞ்சலி தேவிபாலா
தீஷிதா தேவிபிரபா
தீக்ஷனா தேவ்யாஷி
தீப்தி தேவிஷா
தீபஜோதி தேவிமணி
தீபமாலினி தேஜாஸ்ரீ
தீபபுஷ்பா தேவதர்ஷினி
தீனால் தேஜா

 

குழந்தைகளுக்கான மாடர்ன் பெயர்கள் தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் 
newஆண், பெண் இரட்டை குழந்தை தமிழ் பெயர்கள்
newபுதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள்
newஆண், பெண் குழந்தை பெயர்கள் மற்றும் வைக்கும் முறை
newபுதுமையான தமிழ் பெயர்கள்
வடமொழி ஆண் குழந்தை பெயர்கள் 

 

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement