வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கீ வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள் | Girl Baby Names Starting with Kee in Tamil

Updated On: November 5, 2024 6:13 PM
Follow Us:
Baby Girl Names Starting with Kee in Tamil
---Advertisement---
Advertisement

கீ வரிசை பெண் குழந்தை பெயர்கள் | Hindu Girl Baby Names Starting with Kee in Tamil

Baby Girl Names Starting with Kee in Tamil: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம்.காம்-ல் கீ வரிசையில் தொடங்கக்கூடிய பெண் குழந்தை பெயர்களை லிஸ்ட் அவுட் செய்துள்ளோம். பெற்றோர்கள் குழந்தைக்கு பெயர் வைக்கும் போது பெயரினை சரியான முறையில் தேர்ந்தெடுத்து கவனமாக வைக்க வேண்டும். ஏனென்றால் குழந்தைக்கு வைக்கும் பெயரில் தான் அவர்களுடைய எதிர்காலமே ஒளிந்துள்ளது. எதிர்காலம் அவர்களுக்கு சிறப்பாக அமைய பெயரினை கவனமாக தேர்வு செய்து அதன் பின்னர் வைக்கவும். அந்த வகையில் கீ வரிசையில் உள்ள அழகிய பெண் குழந்தை பெயர்களை பதிவு செய்துள்ளோம். அவற்றில் தங்களுக்கு பிடித்த பெயரினை தேர்வு செய்து தங்கள் குழந்தைகளுக்கு பெயராய் வைத்து மகிழுங்கள்..!

நீ வரிசை பெண் குழந்தை பெயர்கள்

கீ வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்: 

கீ வரிசை பெண் குழந்தை பெயர்கள் | Girl Baby Names Starting with Kee in Tamil
கீசனி  கீதலா 
கீதபிரியா  கீதா 
கீதாலக்ஷ்மி  கீதாஜா 
கீதாம்பிகா  கீதாரேகா 
கீர்த்தரா  கீர்த்தனப்ரியா 
கீர்த்தனா  கீர்த்தி 
கீர்த்திகா  கீர்த்தினி 
கீர்த்திதா  கீர்த்தியா 
கீது  கீதனா 
கீதிகா  கீதாஸ்ரீ 
கீர்த்தன்யா கீதவாணி
கீ வரிசை பெண் குழந்தை பெயர்கள் | Girl Baby Names Starting with Kee in Tamil
கீதிமா கீரவாணி
கீர்த்திசுரேஷ் கீர்த்தனி
கீனுகா கீர்த்திஹாசினி
கீனு கீஷ்மிதா
கீதாஞ்சலி கீயா
கீதாவாணி கீதலா
கீர்த்திசெல்வி கீதாம்பிகா
கீதராணி கீர்த்தனமலர்
கீர்த்திசெல்வி கீர்த்தனப்பிரியா
கீதாலயா கீதாமகள்
கீதிகா கீதாஸ்ரீ
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன் 
Advertisement

Santhiya Annadurai

வணக்கம் என் பேர் சந்தியா, எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும், Pothunalam.com இல் எனக்கு பிடித்த சமையல் குறிப்பு, தமிழ் சார்ந்த தகவல், தொழில் சார்ந்த தகவல்கள், ஆரோக்கியம் மற்றும் அழகு குறிப்பு போன்ற செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now