Nickname For Friend in Tamil – Patta Peyar in Tamil
நம்முடைய அம்மா அப்பாவிற்கு பின்பு பிடித்தவர்கள் நண்பர்கள் மட்டும் தான். நாம் நண்பர்களை பெயர் வைத்து கூப்பிட்டதை விட அவர்களுக்கு என்று தனியாக ஒரு பெயர் வைத்து அழைப்பது தான் அதிகம். ஒரு சிலர் நல்ல பெயர்களை வைத்து கூப்பிடுவார்கள். சிலர் நண்பர்களுக்கு பிடிக்காதவற்றை சொல்லி அழைப்பார்கள். அதற்கும் நம்முடைய நண்பர்கள் பதில் கொடுப்பது வழக்கம். யாருக்கு தெரியும் இந்த பதிவை படிப்பவர்களுக்கும் பட்ட பெயர் இருக்கலாம். அதுகூட பரவாயில்லை சிலர் அவர்களுடைய அப்பா பெயரை சொல்லிக் கூப்பிடுவார்கள். இது அனைத்து இடத்திலும் சரியாக அமையாது.
ஏன் அப்படி சொல்லிக்கிறேன் என்றால் ஒரு நாள் நண்பனுடைய வீட்டிற்கு முன் சென்று எப்போதும் போல் அவன் பெயரை கூப்பிடாமல் அவருடைய அப்பா பெயர் சொல்லி கூப்பிட்டு நன்கு திட்டு வாங்குவது வழக்கம். இது மாதிரி அழைக்கும் அவர்கள் அனைவரும், பெயரை மாற்றி இந்த பதிவில் உள்ள நல்ல பெயரை எடுத்து உங்கள் நண்பனுக்கு சொல்லுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Nickname For Friend in Tamil:
ராக்கி | பருப்பு |
கோளாறு | சதி |
ஆலு | சகோ |
பக்கி | ராட்சசி |
ராங்கி | பூமர் |
பங்கு | சொங்கி |
குரங்கு | லூசு குட்டி |
பிசாசு | குண்டு |
மெண்டல் | தக்காளி |
பைத்தியம் | எருமை |
கேடி | பிராடு |
ஊட்டி மலர் பாட்டி | பொருக்கி |
அருந்த வாலு | எப்புற |
எகிப்து ராணி | ஏலியன் |
புளுவுனி | புலவரே |
பொல்லாதவன் | உதவாகரை |
பலூன் மூஞ்சி | இம்சை |
அறுவை | டார்ச்சர் |
படிப்ஸ் | சோடாபுட்டி |
புட்டி | வாத்தி |
மேல் கொடுக்கப்பட்ட பெயர்கள் அனைத்தும் உங்கள் நண்பர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையென்றால் மட்டுமே வைத்து அழைப்பது நல்லது அப்போது தான் அது சொல்லும் போதும் மகிழ்ச்சியாக இருக்கும்.
இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉 உங்களின் கணவரை அத்தான், மாமா என்று கூப்பிடாமல் இந்த மாதிரி கூப்பிடுங்க
குழந்தைகளுக்கான மாடர்ன் பெயர்கள் தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் |
ஆண், பெண் இரட்டை குழந்தை தமிழ் பெயர்கள் 2023 |
புதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2023 |
த வரிசை பெண் குழந்தை பெயர்கள் Latest 2023 |
ஆண், பெண் குழந்தை பெயர்கள் 2023 மற்றும் வைக்கும் முறை |
புதுமையான தமிழ் பெயர்கள் 2023..! |
த வரிசை ஆண் குழந்தை பெயர்கள் 2023 |
வடமொழி ஆண் குழந்தை பெயர்கள் |
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |