பு த ப ட ஆண் குழந்தை பெயர்கள் – Pooradam Natchathiram Boy Baby Names
பொதுவாக இந்து மதங்களில் அதிகளவு ஜோதிடம் நம்பப்படுகிறது. அந்த வகையில் பிறக்கும் குழந்தைகளுக்குக்கூட நட்சத்திரப்படி பெயர் சூட்ட வேண்டும் என்று நினைப்பார்கள். அதாவது ஒவ்வொரு ராசி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ப 27 எழுத்துக்கள் இருக்கிறது. அந்த வகையில் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தைகளுக்கு பு, த, ப, ட என்ற எழுத்துக்களில் தொடங்கும்படி பெயர் வைக்க வேண்டும். அதன் அடிப்படையில் இங்கு பூராடம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள் பட்டியலை இந்த பதிவில் பதிவு செய்துள்ளோம். தங்கள் செல்ல ஆண் குழந்தை பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களாக இருந்தால், இங்கு பட்டியலிட்டுள்ள பு த ப ட வரிசையில் தொடங்க கூடிய பெயர்களை வைத்து கூப்பிடுங்கள் நன்றி வணக்கம்..!