ச, சா எழுத்து ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம்

s Starting Letter Boy Baby Names in Tamil

s Starting Letter Boy Baby Names in Tamil

வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளில் குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சியும் ஒன்று. குழந்தை கருவுற்ற நாளிலிருந்து குழந்தைக்காக பார்த்து பார்த்து செய்வார்கள். அதில் ஒன்று தான் என்ன பெயர் வைப்பது, அதுவேபெண் குழந்தையாக இருந்தால் என்ன பெயர் வைப்பது, ஆண் குழந்தையாக பிறந்தால் என்ன பெயர் வைப்பது என்று யோசிப்பார்கள். உங்களுக்கு உதவும் வகையில் இந்த பதிவில் S எழுத்தில் ஆரம்பிக்கும் ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அதற்கான அர்த்தத்தையும் தெரிந்து கொள்வோம் வாங்க..

Baby Boy Names Starting With Letter S With Meaning:

பெயர்   அர்த்தம் 
சந்தோஷ் மகிழ்ச்சி, மன நிறைவு
சாம் சூரியன்
சபரி ஐயப்பன் இறைவன்
சாய்ராம் இறைவன்
சக்தி ஆற்றல், சிவபெருமான், சக்தி வாய்ந்தவர்
சஞ்சய் வெற்றி, அக்கறை
சஞ்சீவ் காதல், வாழ்க்கை
சரத் சூரியன்
சத்யா உண்மை

 

Baby Boy Names Starting With Letter S With Meaning:

பெயர்   அர்த்தம்  
சதீஸ் அதிசியம், நல்ல அரசன், கருணை
சந்தானம் மகிழ்ச்சி
சரவணன் முருக பெருமான்
சசிகுமார் திங்கள், சந்திரன்
சபரிநாதன் அன்பு, இறைவன்
சாதிக் வெற்றி
சாகர் புத்திசாலி
சாத்விக் இறைவன்
சஞ்சித் மகிழ்ச்சி

 

குழந்தைகளுக்கான மாடர்ன் பெயர்கள் தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் 
newஆண், பெண் இரட்டை குழந்தை தமிழ் பெயர்கள் 
newபுதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள்
newத வரிசை பெண் குழந்தை பெயர்கள் Latest
newஆண், பெண் குழந்தை பெயர்கள்  மற்றும் வைக்கும் முறை
newவடமொழி ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் பெண் குழந்தை பெயர்கள்..!
newபுதுமையான தமிழ் பெயர்கள்

 

இதுபோன்று குழந்தை பெயர்களை  மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை பெயர்கள்